நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபிக்கு பரிந்துரை என தகவல் டிஜிபிக்கு தேனி சரக காவல் துணை தலைவர் கடிதம் எழுதியதாக தகவல். ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மாணவர் உதித் சூர்யா, மும்பையில் பதுங்கி இருப்பதாக தகவல்
Category: முக்கிய செய்திகள்
ரூ.1160 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்:
ரூ.1160 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இந்திய எல்லை வழியாக தாய்லாந்துக்கு கடத்த முயன்ற போது கடலோர காவல் படையினர் அதிரடியாக பறிமுதல். இந்திய கடலோர கப்பல் படையின் ராஜ்வீர் கப்பல் மூலம் மடக்கி பிடித்து விசாரணை
சந்திரயான்-2
சந்திரயான்-2 ஆர்பிட்டரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது – இஸ்ரோ தலைவர் கே.சிவன் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை – சிவன் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் – சிவன்
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்: பூஞ்ச் எல்லையில் நள்ளிரவு முதல் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்.
அண்ணா பல்கலைக்கழகம்
தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி வழக்கு
அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றுவரும் விசாரணை வரும் திங்கள்கிழமை முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு. அயோத்தி வழக்கு விசாரணையை அக்டோபர். 18 -ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் விசாரணை நேரம்…
