அயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவடைந்ததால், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. ராஜிவ் காந்தி படுகொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை, என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் லதன் சுந்தரலிங்கம், குருபரன்சாமி அறிக்கை. நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறைக்குழுவோ இல்லை: விடுதலை புலிகள். நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நவ. 18ல் கூடும் என அறிவிப்பு. ராஜ்நாத் சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் லிட்டர் […]Read More
மன்மோகன் சிங் மோசம் …வங்கிகள் நாசம் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் – ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் ஆகியோரின் நிா்வாகம்தான், இந்திய பொதுத் துறை வங்கிகள் சந்தித்த மோசமான காலகட்டம்’ என்று மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சா்வதேச மற்றும் பொது விவகாரங்கள் கல்லூரியில், ‘இந்தியப் பொருளாதாரம்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை விரிவுரை நிகழ்த்தினாா். […]Read More
அமித்ஷா அவர்கள் பேட்டி பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டன. கடந்த சில மாதங்களாக பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அங்கு சட்டசபை தேர்தலை நிதிஷ்குமாரின் கட்சியுடன் இணைந்து சந்திக்க உள்ளதாக உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித்ஷா அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்முத்தலாக், காஷ்மீர் உள்பட ஒரு சில விவகாரங்களில் பாஜகவிற்கு நேர் […]Read More
நீலகிாி மாவட்டத்தில் கனமழை எதிரொலி: குந்தா அருகே பாறைகள் விழுந்து நிலச்சாிவு ஏற்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு எதிரான வழக்கில் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை முடிந்த நிலையில் முகிலன்,விஸ்வநாதன் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ‘தமிழக முதல்வருக்கு கௌரவ டாக்டர் பட்டம்‘ டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சார்பில் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் […]Read More
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு. ”அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் இயங்கும் காய்ச்சல் வார்டுகள் திறப்பு” ”டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 28 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” – சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம். ”தமிழகத்தில் 125 டெங்கு காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன”Read More
தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்! தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. சேலம் – கரூர், பழனி – கோயம்புத்தூர், பொள்ளாச்சி – கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது. கரூரிலிருந்து பகல் 11.40க்கு புறப்படும் ரயில் சேலத்திற்கு மதியம் 1.25 மணியளவில் வந்து சேர்கிறது. பின்பு சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணியளவில் புறப்படும் ரயில், கரூருக்கு மதியம் மாலை 3.25 மணிக்கு சென்றடைகிறது. அதைப்போன்று கோவையிலிருந்து […]Read More
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியங்களை கலைக்கமாட்டார் எனக் கூற முடியாது என யூகத்தின் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. வாதம்.சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் என்றால், சாட்சியங்களை பாதுகாக்க சிபிஐ என்ன செய்தது? ஜாமீன் வழங்க கூடாது என்பதற்காகவே, சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் எனக் கூறப்படுகிறது. ப.சிதம்பரத்தை சிபிஐ அடர்ந்த வனத்தில் வைத்து கைது செய்யவில்லை, மாறாக அவரது வீட்டில் வைத்துதான் கைது செய்தது – அபிஷேக் மனு சிங்வி.Read More
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன். தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில், நாளை ஆஜராக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன். சென்னையில் போலி கால்சென்டர் நடத்திய 5 பெண்கள் உட்பட 12 நபர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது. பிரபல நிறுவனங்கள் மற்றும் அரசு வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி அவர்களின் விவரங்களை பெற்று அதை வைத்து மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். உங்கள் வீட்டு மருமகளை […]Read More
- Hrát Plinko Zdarma
- திருவெம்பாவை 12
- அரசுப் பேருந்துகள் இனி சிக்னலில் நிற்காது..!
- 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
- திருப்பாவை பாசுரம் 12
- முன்னாள் பிரதமர் ‘மன்மோகன் சிங்’ காலமானார்.
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (27.12.2024)
- வரலாற்றில் இன்று (27.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை 2024 )
- Linkedin Eight Gamble Ks One 페이지: 1xbet Korea 먹튀 진짜입니까? 이 거짓 소문을 반 4가지 증거