தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை நல்ல பொழிவைத் தந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக பிரபல வானிலை கணிப்பாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். “ஆச்சரியம்… ஆச்சரியம்… வரும் டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் மிதமான மழை பெய்யவே வாய்ப்பிருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது உருவாகியிருக்கும் சூழலைப் பார்த்தால் டிசம்பர் 13 இரவிலும் 14 அன்று காலையிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இந்த கனமழையானது கடலூர் முதல் சென்னை வரை பொழிவைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கனமழை […]Read More
ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. குற்றவாளிகள் 4 பேருமே போலீசாரை தாக்கினார்களா? – உச்சநீதிமன்றம் கேள்வி. “தெலங்கானா என்கவுன்ட்டர் – உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்”: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து. தெலங்கானா என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் .விசாரணை நடத்தப்படவில்லை என்றால் நீதிமன்றம் தலையிடும் – உச்சநீதிமன்றம்.Read More
குழந்தைகளின் சட்டவிரோத (ஆபாச) படத்தை பதிவேற்றம் செய்தது மற்றும பகிர்ந்தது தொடர்பாக திருச்சியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் சட்டவிரோத படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தல், பகிர்தல் உள்ளிட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார். பாலியல் குற்றங்களை ஆரம்பத்திலேயே தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டிருந்தது. […]Read More
பெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப்பி, கொஞ்சம் ஓகே – இன்றைய நிலவரம்! நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் சற்றே இறக்கம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறையில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. […]Read More
‘தம்பிக்கு என்ன ஆச்சுன்னு பாரு’…’கதவை திறந்த நண்பர்கள்’…உறைந்து நின்ற என்ஜினீயரிங் மாணவர்கள்! திருப்போரூர் அருகே பிரபல கல்லூரியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் தங்கதுரை. இவரது மகன் கிஷோர். இவர் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த காலவாக்கம் பகுதியில் உள்ள பிரபல என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்ததால் தினமும் […]Read More
ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட். ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நண்பரின் உதவியால் ‘சென்னை திரைப்படக் கல்லூரியில்’ சேர்ந்தார். 1975ஆம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். ரஜினிகாந்த் அவர்கள், தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் […]Read More
குடியுரிமை சட்டதிருத்த மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது என மக்களவையின். சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்த சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல். எப்படி இஸ்லாமியர்களளையும் பிற மதத்தினரையும் அடையாளம் காண்பீர்கள் . இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் ? பூட்டான் இந்துக்களை சேர்த்தது ஏன் ? அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். கிருஸ்தவர்களை சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு பொறுப்பேற்று பதில் சொல்லப்போவது யார், நன்மை தீமைகளுக்கு பொறுப்பாளி யார் – ப.சிதம்பரம் கேள்வி.Read More
நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1வது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 130 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாயும் 75வது ராக்கெட் ஆகும். பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம். வெளிநாடுகளை சேர்ந்த மற்ற 9 […]Read More
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- 1xbet вход ️ На официальный Сайт Как пойти На Сайт 1хбе
- 1win Azerbaijan İdman Mərcləri Və Caisno Saytı Reward Alın Daxil O
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!