விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-48

 விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-48
10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-48

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி சி-48. 
இந்தியாவின் ரீசாட்2பிஆர்1 செயற்கைகோள் உட்பட 10 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...