ஆந்திர மாநிலம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் திஷா சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக டிஜிட்டல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது, முதன்முறை என்றால் 2 ஆண்டுகள் தண்டனையும், தொடர்ந்து இது போன்ற தவறுகளை செய்யும் போது 4 ஆண்டுகள் வரை தண்டனைகளையும் அது உறுதி செய்கிறது. ஐ.பி.சியில் 354ஈ பிரிவு புதிதாக இணைக்கப்படவும் உள்ளது. ஆந்திர மாநிலம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் திஷா சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த […]Read More
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? அடுத்த 24 மணி நேரம்… தமிழகத்தில் அடுத்த 24 மணிநேர மழை நிலவரம் குறித்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்தும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய புவியரசன், “தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாமக்கல், சேலம், தூத்துக்குடி, ராமநாதபுரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் […]Read More
திருவள்ளூர், சென்னை, தஞ்சை, திருச்சி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆன்லைன் லாட்டரி: 3 பேர் கைது.நாகர்கோவில்: ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது – போலீசார் விசாரணை தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக மழை.டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில், கடும் பனிப்பொழிவு சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.28,976க்கு விற்பனை 2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள், இலவச மடிக்கணினி பெற […]Read More
‘கையில ஆசிட் இருக்கு’…’பொண்ண என்னோட அனுப்பு’…’பாட்டிக்கு நடந்த கொடூரம்’…பகீர் வீடியோ பெண்ணை கடத்த முயன்ற போது, அதை தடுக்க முயன்ற பெண்ணின் பாட்டி ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் தனம். இவரது இரண்டாவது மகள் விஜயாவுக்கும், தருமபுரியை சேர்ந்த சாமுவேல் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயாவின் சகோதரி மகளான வசந்தி மீது சாமுவேலிற்கு […]Read More
1921 சமஸ்கிருத மாநில மாநாடு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விழாவில் முக்கிய விருந்தினராக சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பனகல் அரசர் கலந்து கொண்டார். விழா கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. விழாவில் பேசிய அனைவரும் சமஸ்கிரதத்தில் பேசினார்கள். குறிப்பாக பனகல் அரசர் அவர்களுக்கு சமஸ்கிருத மொழி தெரியாது என்று கேள்விப் பட்டதால், கிண்டலும் கேலியுமாக அனைவருடைய பேச்சும் இருந்தது. பனகல் அரசர் ஒன்றும் புரியாமல் அர்த்தம் புரியாதது போல், அனைவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் அனைவரும் பேசி முடித்தார்கள் […]Read More
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது. டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. நேற்றைய தினத்தில் திடீரென தங்கம் விலை 96 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று (டிசம்பர் 13) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 11 ரூபாய் குறைந்து 3,591 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,602 ஆக […]Read More
டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது! அதிரடி அறிவிப்பு தற்போது சில போன்களில் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கிய நோக்கியா லுமியா போன்களில் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு வாட்ஸ்ஆப் செயல்படாது என்ற அறிவிப்பு வெளியானது. மேலும் ஆண்ட்ராய்ட் 2.3.7 வெர்ஷனில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த சேவை ரத்தாகிறது. ஐஓஎஸ் 7 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷனில் […]Read More
திண்டுக்கல் கொடைரோடு ரயில் நிலையம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயிலில் விழுந்து தற்கொலை. திருச்சியை சேர்ந்த உத்திரபதி, சங்கீதா, அபிநய ஸ்ரீ, ஆகாஷ் ஆகியோர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை. இங்கிலாந்து பிரதமர் தேர்தலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 234 இடங்களில் முன்னிலை, தொழிலாளர் கட்சி 156 இடங்களில் முன்னிலை.பிரிட்டனின் தொழிலாளர் கட்சி தலைவர் பதவியில் இருந்து ஜெரேமி கார்பைன் விலகல். பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் பின்தங்கி உள்ளதால் ராஜினாமா […]Read More
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழகம், புதுச்சேரி அரசுகள் கோரிக்கை விடுத்த விவகாரம். ”தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க இயலவில்லை”. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுத்துப்பூர்வ விளக்கம். திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு பதில். ”இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன் படி அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும்”Read More
குழந்தைகள் ஆபாச வீடியோ – சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஐபி அட்ரஸ்களை வைத்து போலீசார் ரகசிய விசாரணை.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சிறப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி மாவட்டங்களில் வீடியோக்களை பதிவேற்றியதாக, பகிர்ந்ததாக பல ஐ.பி. அட்ரஸ்கள் கண்டுபிடிப்பு.திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில் அதிரடி.Read More
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- 1xbet вход ️ На официальный Сайт Как пойти На Сайт 1хбе
- 1win Azerbaijan İdman Mərcləri Və Caisno Saytı Reward Alın Daxil O
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!