ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது! அதிரடி அறிவிப்பு

 ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது! அதிரடி அறிவிப்பு
டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது! அதிரடி அறிவிப்பு
தற்போது சில போன்களில் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கிய நோக்கியா லுமியா போன்களில் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு வாட்ஸ்ஆப் செயல்படாது என்ற அறிவிப்பு வெளியானது. மேலும் ஆண்ட்ராய்ட் 2.3.7 வெர்ஷனில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த சேவை ரத்தாகிறது. ஐஓஎஸ் 7 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷனில் இயங்கும் ஐபோன்களிலும் பிப்ரவரி 1ம் தேதி முதல் சேவை நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...