‘ஹீரோ’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

 ‘ஹீரோ’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ தோற்றத்தில் நடிக்கும் ‘ஹீரோ’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் ஒவ்வொன்றாக சிங்கிள் ட்ராக்காக சமீபத்தில் வெளியிடப்பட்டது.வரும் டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் லான்ச் இன்று காலை நடைபெற்றது. அதையடுத்து இப்படத்தின்அதிகாரப்பூரவ ட்ரைலர் தற்போது இனையத்தில் வெளியாகியுள்ளது.



பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஹீரோ. இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் 
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான ப்ரொமோஷனுக்காக ஹாலிவூட் திரைப்படமான ‘பேட் மேன்’ திரைப்படத்தைப் போலவே, உயரமான கட்டிடங்களில் ஹீரோ மாஸ்க் சின்னம் பிரதிபலிக்கப்பட்டது, ரயில்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும்  Whatsapp Sticker மற்றும் facebook filter என பல மார்கேட்டிங் யுக்திகளை படக்குழு கையாண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...