முக்கிய செய்திகள்

 முக்கிய செய்திகள்

திருவள்ளூர், சென்னை, தஞ்சை, திருச்சி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஆன்லைன் லாட்டரி: 3 பேர் கைது.நாகர்கோவில்: ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது – போலீசார் விசாரணை

தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக மழை.டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில், கடும் பனிப்பொழிவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.28,976க்கு விற்பனை

2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள், இலவச மடிக்கணினி பெற 16-ம் தேதி கடைசி நாள்
 
மடிக்கணினி பெற தகுதியுள்ள மாணவர்கள் அதற்கான சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வரும் 16 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...