இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம்

 இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழகம், புதுச்சேரி அரசுகள் கோரிக்கை விடுத்த விவகாரம். ”தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க இயலவில்லை”. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுத்துப்பூர்வ விளக்கம். திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு பதில். ”இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன் படி அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும்”

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...