சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா – மனுவை தள்ளுபடி

 சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா – மனுவை தள்ளுபடி
சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி. இந்திய தேசிய மாணவர் சங்கம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சிபிஐயில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசு தரப்பு விளக்கம். அரசு விளக்கத்தை ஏற்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...