இணையத்தில் வைரலாகும் ‘தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்’ பட டிரெய்லர்..!

இது கான்ஜுரிங் படங்களில் கடைசி பாகம் என்பதால் இதன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்’ ஹாரர் படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட திகில் படங்களில்…

ஜூலை மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி..!

ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (ஜூலை) ரூ.1.96 லட்சம் கோடி ஜி.எஸ்.டி.…

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்..!

சென்னையில் 15 மண்டலங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மருத்துவ முகாம் திட்டத்தினை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 02)

திருப்பதி லட்டுக்கு வயசு 310 ஆம்.. 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால்…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு 02 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா..!

திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முடிவுற்ற திட்டங்கள் மற்றும் அடிக்கல் நாட்டக்கூடிய திட்டங்கள் விபரம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30…

சென்னையில் இன்று 6 வார்டுகளில் நடைபெறும் `உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்..!

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) 6 வார்டுகளில் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை…

சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு புதிய கட்டணம்: இன்று முதல் அமல்..!

கோவை மதுக்கரை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு இன்று (01-08-2025) முதல் புதிய கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. கோவையை அடுத்த நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரையிலான 27 கிலோமீட்டர் தூர கோவை பைபாஸ் சாலையை எல் அண்டு டி நிறுவனத்திடம் இருந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்றுக்…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-01 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தலைமை செயலகத்தில் பணிகளை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..!

உடல் நலன் சீரானதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!