முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று
வி.பி சிங்கிற்கு தமிழகம் தந்தை வீடு என்றும் நாங்களும் அவரது குடும்பத்தினர்தான் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விபி சிங்குக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டி இருக்கிறோம் என்றும் சிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின்போது,சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என […]Read More