யூடியூபிலும் பிரதமர் மோடி சாதனை

புதுடெல்லி: கடந்த 2014-ல் பிரதம​ராக மோடி பதவி​யேற்​றது முதல், தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரு​கிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. இதன் மூலம் உலக தலைவர்களில் பிரதமர் சாதனை படைத்தார்.

இந்​நிலை​யில் யூடியூபில் அதி​கம் பின் ​தொடர்​வோரை கொண்ட தலை​வர்​கள் பட்​டியலில், பிரதமர் மோடி முதலிடம் பிடித்​துள்​ளார். பிரதமர் மோடி​யின் பெயரிலான யூடியூப் சேனல், 3 கோடி சந்தா தா​ரர்​களு​டன் முதலிடத்​தில்​ உள்​ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!