போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு
1867-ம் ஆண்டு பத்திரிக்கை பதிவு சட்டம் 11 B பிரிவின்படியும். 1956-ம் ஆண்டு பத்திரிக்கைகள் விதிகளின்படியும் ஒவ்வொரு பத்திரிக்கை. வெளியீட்டாளரும் – தங்கள் பத்திரிக்கை இதழ்களின் ஒரு பதிப்பை, அந்தப் பத்திரிக்கை வெளியான 48 மணி நேரத்திற்குள் இந்திய பத்திரிக்கை பதிவாளருக்கு தபாலிலோ – நேரிலோ வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப் பிரிவின்படி ரூ2 ஆயிரம் அபராதம் விதிக்க வழி வகுக்கும். தொடர்ந்து பத்திரிக்கை இதழை சமர்ப்பிக்காவிட்டால் பத்திரிக்கை உரிமத்தை சஸ்பென்ட் செய்யவும். ரத்து செய்யவும் அதிகாரம் […]Read More