வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 03 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் த.வெ.க. தலைவர் விஜய்

திருச்சி, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்பு மனு தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே…

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கத்தின் பதினெட்டாவது ஆண்டு விழா

அய்யா திரு.சிலம்பொலி செல்வர் அவர்கள் துவங்கி வைத்த, அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கத்தின் பதினெட்டாவது ஆண்டு விழா நேற்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. திருமதி. லீலாவதி யுவராஜ் அவர்கள் கவிதை உறவு பத்திரிக்கையில் என் முகப்ப அட்டைப்படம் பார்த்தேன் என்று வாழ்த்து…

கோவையில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்

கோவை, தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்…

தேர்தலில் போட்டியிட அண்ணாமலை மறுப்பு

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன இதனிடையே தேர்தலில் அனைத்து…

சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 போலீஸ்காரர்களுக்கும் இன்று தண்டனை அறிவிப்பு

மதுரை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 02 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தமிழ்நாடு (ம) புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 81% வாக்குகள் பதிவு

சென்னை: தமிழ்​நாடு – புதுச்​சேரி பார் கவுன்​சில் தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. மாலை 5 மணி நில​வரப்​படி 81 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின. ஏப்​.3-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது. தமிழ்​நாடு – புதுச்​சேரி பார் கவுன்​சிலுக்கு 23 உறுப்​பினர்​களைத் தேர்ந்​தெடுப்​ப​தற்​கான…

டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுவோம்: மம்தா பானர்ஜி

கொல்​கத்தா: மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்​லி​யிலும் ஆட்​சி​யைக் கைப்​பற்​று​வோம் என்று முதல்​வர் மம்தா பானர்ஜி தெரி​வித்​துள்​ளார். மேற்​கு​வங்​கத்​தில் ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும்…

தமிழ்நாடு சட்டசபை தேர்தல்: முதல் நாளில் 573 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!