ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் முன்னோட்டம், ஹாலிவுட் படமான ‘மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ எனும் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில்…
Category: 3D பயாஸ்கோப்
கண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி
கண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….!!! #சிவாஜி_கண்ணதாசன் கவிஞர் கண்ணதாசன் சம்பந்தப்பட்ட சில சுவாரஸ்யமான சம்பவங்களைச் சொல்கிறார் அவரது உறவினரும், அவரது உதவியாளராக 12 ஆண்டுகள் பணியாற்றியவரும் – பிற்காலத்தில் சிறந்த திரைக்கதை அமைப்பாளராகவும், புகழ்பெற்ற தயாரிப்பாளராகவும் விளங்கிய பஞ்சு…
எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக இருக்கும் இளைஞராகப் பார்த்திருக்கிறேன்
இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவருடைய திருவாசகம் ‘சிம்பொனி’ அனுபவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது ஓர் இனிய அனுபவம். இளையராஜாவுடன் எனது நட்பு ஏறக்குறைய ஆரம்ப காலத்திலிருந்து தொடர்வது. முதன்முதலாக காயத்ரி, ப்ரியா போன்ற படங்களை பஞ்சு அருணாசலம் எடுத்தபோது (1976) பெங்களுரில்…
அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan)
பிறந்தநாள் இன்று ( ! உலகப் புகழ்பெற்ற கேரள திரைப்பட இயக்குநர் எழுத்தாளர் அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan) பிறந்தநாள் இன்று (ஜூலை 3). . திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிர்வாகத்தில் பட்டம் பெற்று.…
எஸ்.வி.ரங்காராவ்
எல்லோரையும் கவர்ந்த எஸ்.வி.ரங்காராவ் பிறந்த நாளின்று! ‘‘முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பிபிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்கள்ஒண்ணாக” -‘அன்புச் சகோதரர்கள்’ படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடலை பாடி நடித்த நடிகர் எஸ்.வி.ரங்காராவை யாரும்…
M.L.வசந்தகுமாரி
பிறந்த நாளின்று M.L.வசந்தகுமாரி பிறந்த நாளின்று எம்.எல்.வசந்தகுமாரி தன்னுடைய தனித்தன்மை வாய்ந்த குரல் இனிமையாலும், கர்நாடக சங்கீத உலகிலும், திரையிசையிலும் தனி முத்திரை பதித்தத் தலை சிறந்த பாடகியருள் எம்.எல்.வசந்தகுமாரியும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது. இவர் பாடி புகழின் உச்சிக்குச்…
பர்ஹானா எந்த ஒடிடியில்தெரியுமா?- by தனுஜாஜெயராமன்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப் படம் ஃபர்ஹானா. இந்தப் படத்தில் தன்னுடைய, குடும்பத்திற்காக பல பிரச்சனைகளை கடந்து வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கை பின்னணியை படமாக்கியுள்ளார்நெல்சன் வெங்கடேசன் . திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் நடுத்தர முஸ்லிம்…
லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினிகாந்தை அமைச்சர் எ.வா. வேலு சந்தித்தார் – தனுஜாஜெயராமன்
திருவண்ணாமலையில் லால் சலாம் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அம்மாவட்ட திமுக செயலாளர், அமைச்சர் எ.வா. வேலு சந்தித்து பேசினார் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் திரைப்படம், ‘லால் சலாம்.’ இந்தப் படத்தில் நடிகர்கள்…
பிரைம் வீடியோவின் ‘ஸ்வீட் காரம் காபி’ இணையத் தொடரின் இசை வெளியீடு- by தனுஜாஜெயராமன்
ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் இணைய தொடரான ‘ஸ்வீட் காரம் காபி’ எனும் இணைய தொடரின் இசையை வெளியிடுகிறது. இந்த இணைய தொடரின் இசை ஆல்பத்தில்11 பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கும் இந்த இணைய தொடரில் ஐந்து…
ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில்கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ – by …தனுஜாஜெயராமன்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு, தீபாவளி 2023 திரை விருந்தாக தயாராகிறது கண்களுக்கு விருந்து படைக்கும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட பிறகு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ஜிகர்தண்டா டபுள்…
