மெல்லிசை மாமணி வி.குமார் பிறந்த தினம்(july 28 ) ”மெல்லிசை சக்ரவர்த்தி” என அறியப்பட்ட வி. குமார் (சூலை 28, 1934 – சனவரி 7, 1996) இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவரது இசையமைப்பு சமகாலத்தில் இசையமைத்து வந்த எம். எஸ். விஸ்வநாதன், கே. வி. மகாதேவன் போன்றோரின் இசையமைப்பிலிருந்து மாறுபட்ட மெல்லிசையாக காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்தேய இசைக்கருவிகளை கலந்து பயன்படுத்தினார். இவர் தொடர்ச்சியாக பல கே. பாலச்சந்தரின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். காதோடுதான் நான் பேசுவேன், உன்னிடம் மயங்குகிறேன், நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், கண்ணொரு பக்கம், இளமை கோவில் ஒன்று […]Read More
தியேட்டர் ஆப்பரேட்டர் செய்த வேலை.. தலைகீழான ரிசல்ட்.. தமிழ் சினிமாவில் நடந்த ஒரே ஒரு புதுமை..! தமிழ் சினிமாவில் முதல் முறையாக இடைவேளைக்கு பிந்தைய பாகத்தை முதலிலும் முதல் பாகத்தை இடைவேளைக்கு பிறகும் ஓட்டி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் என்றால் அது மோகன், அமலா, ராதா நடித்த ‘மெல்ல திறந்தது கதவு’ என்ற படம்தான். இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் இதுபோன்ற ஒரு சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்தது இல்லை. மோகன், ராதா, அமலா நடிப்பில் ஏவிஎம் […]Read More
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய டி50 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தை அவர் இயக்கி நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சேகர் கம்மூலா இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. நடிகர் தனுஷ் -அருண் மாதேஸ்வரன் இணைந்துள்ள படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, மதுரை […]Read More
நடிகர் தனுஷின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் மிரள வைக்கும் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதுவரையில் பார்க்காத அளவுக்கு ஒரு தனுஷை திரையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் காட்டி உள்ளார். ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் இன்னொரு தரமான இயக்குநர் ரெடியாகி வருகிறார் என நிரூபித்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் […]Read More
தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கென்று காலங்காலமாக வகுத்து வைத்திருந்த இலக்கணங்களையெல்லாம் தகர்த்தெறிந்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, பாலிவுட் சென்று அங்கும் வெற்றியடைந்து, தற்போது ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தனுஷ் இன்று தனது 40ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய, ஆதரித்த கதாநாயகர்கள் யார் யாரென்று பார்த்தால், பெரும்பாலும் அவர்கள் வெள்ளையாக இருப்பார்கள், சிரத்தை எடுத்து கட்டிக்காத்த உடல்வாகுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள், சுண்டி இழுக்கும் ஆளுமைகளாக இருப்பார்கள். […]Read More
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் ‘வினோதய சித்தம்’. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை ‘ப்ரோ’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் சமுத்திரக்கனி. தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். தெலுங்கு ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் தயாராகியுள்ள இப்படம் நாளை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.Read More
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ஜெயிலர் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். படத்தின் இரு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாளைய தினம் சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த ரஜினிகாந்த், அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் […]Read More
ஆஸ்கர் மியூசியத்துக்கு கமல் ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் ஒன்றாக சென்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து இந்தியன் 2வில் தற்போது நடித்திருக்கிறார் கமல். ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகிவரும் அந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்போடு அந்தப் படம் உருவாகிவருகிறது. நடிப்பதோடு மட்டுமின்றி சினிமா தயாரிப்பிலும் தீவிர கவனம் செலுத்திவருகிறார் கமல். அந்தவகையில் தேசிங்கு […]Read More
மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனசில மீடியாக்களில் வெளியாகியுள்ள ஆதாரமற்ற, வதந்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக நாசர் பேசியுள்ளார். “இது முற்றிலும் ஒரு தவறான செய்தி. தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் தமிழ் திரையுலகில் இருந்து இதற்கு எதிராக குரல் எழுப்பும் முதல் ஆளாக நான் இருப்பேன். பான் இந்தியா, குளோபல் என சினிமா விரிவடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், மற்ற மொழிகளிலிருந்து நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட […]Read More
ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிளான ஜுஜுபி பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருகிறது. தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் உருவாகியிருக்கிறது. மோகன் லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என பான் இந்தியா ஸ்டார்கள் களமிறங்கியிருக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் வெற்றியை அறுவடை செய்தே ஆக வேண்டும் என்ற திட்டத்தில்தான் இத்தனை ஸ்டார்களை களமிறக்க ரஜினி ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது. […]Read More
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியது..!
- 2024-ல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் இடம்பெற்ற 3 இந்திய பள்ளிகள்..!
- பின்னணி இசைக்கான தனது யூடியூப் சேனல் தொடங்கினார் “இசைஞானி’
- தீபாவளி நெரிசலைத் தவிர்க்க சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை..!
- குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி..!
- மதுரை மாசி வீதிகளில் களைகட்டிய தீபாவளி விற்பனை..!
- தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பாடல் இன்று வெளியீடு..!
- வரலாற்றில் இன்று (27.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மதுரையை மூழ்கடித்த வடகிழக்கு பருவமழை..!