வெற்றிக்கு காரணம் ரஜினி சாரின் பவர் – ஜெயிலர் பட விழாவில் நெல்சன் நெகிழ்ச்சி !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வெளியான தினத்தில் இருந்து இப்போதுவரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு…

மீண்டும் ஏ.ஆர். ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி!

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையத்து வருகிறார். அவர் நடத்தும் இசை நிகழ்ச்சியை காண அவரது ரசிகர்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பர். அந்த வகையில் ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை…

“ஜென்டில்மேன்-ll’ துவக்க விழாவில் தங்க நாணயமா? அட….!!!

ஜென்டில்மேன்-2’ இசையமைப்பாளர் யார் ? என்கிற கேள்விக்கு சரியாக பதிலளித்த மூவருக்கு எம்.எம்.கீரவாணி கையால் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட இருக்கிறது. ஜெண்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் சார்பில் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-ll’. இப்படத்தை ஏ.கோகுல்…

மயிலு …. மயிலு தான்..! | தனுஜா ஜெயராமன்

தமிழ் மட்டுமல்ல இந்திய சினிமாவின் கனவுக்கன்னி என்றால் அது ஶ்ரீதேவி தான். இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த தமிழ் மயில் இவர். எண்பதுகளில் தமிழ் சினிமாவில் ரஜினி , கமல் என்கிற உச்சநடிகர்களோடு போட்டி போட்டு நடித்து தனக்கென தனி இடம்…

சந்தானத்தின் “கிக்” பட டீசர்!!!

கன்னடத்தில் வெளியான ‘லல் குரு’, ‘கானா பஜானா’, ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த் சந்தானத்தை வைத்து “கிக் “ படத்தினை இயக்கிவுள்ளார்.  சந்தானத்திற்கு ஜோடியாக ‘தாராள பிரபு’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார்.இவர்களுடன் தம்பி…

தமிழ் சினிமாவை உலுக்கி எடுத்த படம்.. இன்று வரை மறக்க முடியாத ‘உதிரிப்பூக்கள்

’ August 15, 2023 by Bala S தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி சினிமா உலகையே உலுக்கி எடுக்கும் என்றும் மறக்க முடியாத படமாக வெகு சில படங்கள் மட்டுமே அமையும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தான் கடந்த…

இளையராஜா இசையமைக்காமல் இசையமைத்த படம்

இளையராஜா இசையமைக்காமல் இசையமைத்த படம்.. தேசிய விருது பெற்ற ‘வீடு’..! பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான ’வீடு’ என்ற திரைப்படத்தில் பிஸி காரணமாக இளையராஜாவால் பின்னணி இசை அமைக்க முடியாமல் போனது. ஆனால் அவர் ஏற்கனவே உருவாக்கி இருந்த இசை கோர்வையை…

சரத்குமார் – அமிதாஷ் நடித்திருக்கும் ‘பரம்பொருள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

கவி கிரியேஷன்ஸ் மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் சி.அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார் – அமிதாஷ் நடித்திருக்கும் புதிய படம் ‘பரம்பொருள்.’  கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி.சிவா, வின்சென்ட்…

ஆரம்ப பள்ளியில் சுதந்திர தினத்தை கொண்டாடிய விஷால்!

நமது இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் விஷாலும் இந்த கொண்டாட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு காரைக்குடி அருகில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசியக்கொடி…

மூத்த ஜாம்பவான்கள் ஆசியுடன் ஜென்டில்மேன்-2 பட விழா!

ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன், ஆர்.எம்.வீரப்பனிடம் நேரில் ஆசிபெற்று ஜென்டில்மேன்-2 ஆரம்ப விழாவை நடத்துகிறார் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். தனது வளர்ச்சியில் உறுதுணையாக நின்ற மூத்த ஜாம்பவான்களிடம் நேரில் சந்தித்து ஆசிபெற்று ஜென்டில்மேன்-2 ஆரம்ப விழாவை நடத்த ஆயத்தங்கள் செய்து வருகிறார் மெகா…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!