நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் ‛இந்தியன் 2′ படத்தில் நடித்த பிறகு அடுத்து வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் நடிக்க போகிறார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகின. தற்போது அமெரிக்கா பயணத்தின்போதே தனது அடுத்த 233வது படத்திற்கான ஆயத்த பணிகளிலும்…
Category: 3D பயாஸ்கோப்
மெகா ஸ்டார் மம்முட்டியின் மிரட்டும் பிரம்மயுகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…
மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து மம்முட்டிக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்நிலையில், மம்முட்டி நடித்து வரும் பிரம்மயுகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. உலக…
இடியாப்ப சிக்கல் அல்ல … இது “நூடுல்ஸ் சிக்கல்…!”-திரை விமர்சனம்
மதன் தக்ஷிணா மூர்த்தி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘நூடுல்ஸ்’. இந்த படத்தில் ஷீலா மற்றும் ஹரிஷ் உத்தமன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஷீலா ஹரிஷ் உத்தமன் தம்பதிகள் காதல் திருமணம் செய்தவர்கள் அவர்களுக்கு…
தனது 25வது படத்தை தானே தயாரிக்கவுள்ள ஜிவி பிரகாஷ்..
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என சினிமாவில் பன்முகம் காட்டி வருபவர் ஜிவி பிரகாஷ்குமார். கடந்த 2006ம் ஆண்டில் வெளியான வெயில் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசை அசுரன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். வெயில் படத்திற்கு முன்னதாகவே…
கோடிகளில் விலைபோன மார்க் ஆண்டனி ஓடிடி ரைட்ஸ்..!
விஷால், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. டைம் ட்ராவல் பின்னணியில் ஆக்ஷன் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம்…
எம்.ஜி.வல்லபன்
தெரிந்த பாடல்கள்- தெரியாத பாடலாசிரியர்..!எம்.ஜி.வல்லபன் என்ற சிறந்த பாடலாசிரியரை நிறைய பேர்அறிந்திருக்க மாட்டார்கள்..! மறைந்த மூத்த பத்திரிக்கையாளரான எம்.ஜி.வல்லபன் அவர்கள் இசைஞானியில் இசையில் மிக மிக இனிமையான இன்றும் நம் தினசரி ரசிக்கும் பல பாடல்களை எழுதியுள்ளார்…!அவற்றை சற்றே நினைவு கூர்வோம்..!1.…
ஹேப்பி பர்த் டே வெற்றிமாறன்
ஹேப்பி பர்த் டே வெற்றிமாறன்! புத்தாயிரத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்களில் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்று பலரால் புகழப்படும் டைரக்ர் வெற்றிமாறன் இன்று (செப்டம்பர் 4) தன் 48ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்…
“நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா! தனுஜா ஜெயராமன்
எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்தியவர் டிவிஎன். திருநெல்வேலி, பல பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் தென்னகத்து மண்! பேரறிஞர் அண்ணா அவர்களாலும், மக்களாலும் டி.வி.என் என அன்புடன் அழைக்கப்பட்ட நடிக மணி டிவி.நாராயணசாமி, திருநெல்வேலி எட்டையாபுரம் அருகில் உள்ள,…
டைரக்டர் ஆன இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா! தனுஜா ஜெயராமன்
தீர்னா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வந்தனா மேனன் மற்றும் கோபகுமார்.P இணைந்து தயாரித்து வரும் படம் சிகாடா. இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானாவின் அறிமுக இயக்க படம் ‘சிகாடா’ ஒரே கதையுடன், 4 வெவ்வேறு மொழிகளில், வித்தியாசமான 24 ட்யூன்களுடன் ஒரே டைட்டிலுடன் தயாராகும்…
“கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம் அதிக காட்சிகள் வெளியீடு! தனுஜா ஜெயராமன்
மக்கள் கருமேகங்கள் கலைகின்றன படத்தை பார்க்க நினைத்தாலும் குடும்பத்தினருடன் பார்ப்பதற்கு வசதி இல்லாத படி காலை காட்சியும் இரவு காட்சிகளுமே முக்கால்வாசி திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டு இருந்தன. படம் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவிப்பதாலும் இரண்டாவது தடவை பார்க்க தொடங்கி விட்டதாலும் ஒவ்வொரு…
