இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இந்தியன் 2, கங்குவா, விடாமுயற்சி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. சிவகார்த்திகேயனின் ஏலியன் படமான அயலான் கூட அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சென்று விட்டது. இந்நிலையில்,…
Category: 3D பயாஸ்கோப்
காசி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த நடிகர் கார்த்தி..! | நா.சதீஸ்குமார்
ஜப்பான் திரைப்படம் இன்று வெளியான நிலையில், காசி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த நடிகர் கார்த்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. குக்கூ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜு முருகன். அந்த படத்தைத்…
“முழுப்படத்திலும் கார்த்தியை வெளிப்படுத்தாமல் நடிப்பது சவாலாக இருந்தது” ; ஜப்பான் படம் குறித்து மனம் திறந்த கார்த்தி! | தனுஜா ஜெயராமன்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். வரும் தீபாவளி பண்டிகை கொண்ட்டாட்டமாக நவ-10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை…
துபாயில் உள்ள தொழிலாளர் முகாமை பார்வையிட்ட முதல் நடிகர் கார்த்தி! தனுஜா ஜெயராமன்
நடிகர் கார்த்தி தீபாவளிக்கு வெளியாக இருக்கின்ற தனது ‘ஜப்பான்’ திரைப்படத்திற்காக சென்னை, கொச்சி, மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மிக தீவிரமாக விளம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் அடுத்தகட்டமாக துபாய்க்கு வருகை தந்த கார்த்தி, தனது 25வது படத்தை சிலிகான்…
நடிகர் கார்த்தி சிறப்பு பேட்டி! | தனுஜா ஜெயராமன்
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? ஆம். ஆனால் அப்போது ஜப்பான் என்று பெயர் வைக்கவில்லை. இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கியிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. அவன் என்ன செய்வான்,…
இயக்குனர் ராஜு முருகன் ஜப்பான் திரைப்படம் பற்றி சிறப்பு பேட்டி! | தனுஜா ஜெயராமன்
இந்தப் படம் எப்படி உருவானது? இந்தப் படம் கண்டிப்பாக இதுவரைக்கும் நான் எடுத்த படங்களிலிருந்து வித்தியாசமானது. முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருக்கும். கார்த்தி நடிக்கிறார் என்பதால் அவரோட நடிப்புத் திறன், அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என எல்லாவற்றுக்கான படமாக…
வெளியானது KH234 டைட்டில் அறிவிப்பு டீசர்..”THUG LIFE “
ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் வெளிவந்தது உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியின் KH234 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர். நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகளுக்கு பின் இணையும் இந்த மெகா கூட்டணியின் இந்த பிரம்மாண்ட படைப்பிற்கான டைட்டில்…
லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட காஞ்சுரிங் கண்ணப்பன் டீசர்..!
நடிகர் சந்தானத்தை போலவே நாமும் ஒரு காமெடி பேய் படத்தில் நடித்து ஹிட் கொடுத்து விடலாம் என்கிற நோக்கத்துடன் சதீஷ் நடித்துள்ள காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்தின் கலகலப்பான டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆள விடுங்கடா சாமி நான் ஆன்லைன் பக்கமே வரவில்லை…
சந்திரமுகி 2 சோபிக்கவில்லை…! திரைவிமர்சனம்! | தனுஜா ஜெயராமன்
சந்திரமுகி ஒன்றில் அடைத்து வைத்து வெளியே வந்த பேய் 17 வருசம் சும்மாவே இருந்திட்டு இப்ப வேலையை காட்ட ஆரம்பிச்சதாம்.. இதில் சந்திரமுகி பேய் மட்டுமில்ல வேட்டையன் பேய் வேற … எப்படி மிரட்டியிருக்ணும்.. ஆனா படத்தில் எந்த மிரட்டலும் ,…
இந்தியன்-2 இன்ட்ரோவை இன்று வெளியிடுகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!
கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், இரு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ க்ளிம்ஸ் இன்று மாலை வெளியாகிறது. இயக்குநர்…
