வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் அசுரன்.கலைபுலி எஸ்.தானு தயாரிப்பில் வெளியான இப்படத்தில் மஞ்சுவாரியர், டீ.ஜே.கருணாஸ் மகன் கென், பசுபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதாரா ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு உலக நாயகன் கமலஹாசன் ’அசுரன்’ திரைப்படத்தை பார்த்தார்.அவருடன் அவருடைய மகள் சுருதிஹாசன் மற்றும் அசுரன் பட நாயகி மஞ்சுவாரியர் இந்த படத்தை பார்த்தனர். […]Read More
படப்பொட்டி – 6 வது ரீல் – பாலகணேஷ் மாமாயாபஜார்!! உங்களில் இந்தப் படம் பார்க்காதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய படம் என்றாலும் சற்றும் சலிப்படையச் செய்யாமல் விறுவிறுவென்று ரசிக்கும்படியாக அமைந்திருந்த படம். ஒரே கதை பதினொரு முறை படமாக்கப்படுவது என்கிற அதிசயத்தை நிகழ்த்திய ஒரே படம் இந்த மாயாபஜார். தெலுங்கில் இரு முறையும், தமிழில் இரு முறையும் மற்ற பிராந்திய மொழிகளில் பலமுறையுமாக வெளியான அதிசயப் படம் இது. […]Read More
கலைவாணர் எனும் மா கலைஞன் 3) படிக்கவந்த அன்றே ஆசிரியரான மாணவன்… நாடகமே அந்நாளின் முதல்பெரும் பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. அன்று சினிமா இருந்தாலும் அது பேசவில்லை. பேசாப்பட யுகத்தில் நாடக நடிகர்களுக்குமே அதன்பேரில் ஆர்வம் இருக்கவில்லை. புகைப்படம் சலனப்படம் ஆன நிலையில் அசையும் படத்தை மக்கள் ஆர்வமாகப் பார்த்தார்கள் என்றாலும் நாடகம் வழங்கிய கலை அனுபவத்தை சினிமாவால் வழங்கவே இயலவில்லை அப்போது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தன் இளமைக் காலத்தில் நாடகத்தில் நடிக்கவே பெரும் ஆர்வம் […]Read More
தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள், நடிகர் தனுஷ் தங்கள் மகன். அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது எங்கள் பாராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் என்று மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை எதிர்த்து தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை தாக்கல் செய்தார். இதனை ஆராயந்த நீதிமன்றம் கதிரேசன் வழக்கை […]Read More
உலக அளவில் கவனம் ஈர்த்த `யார் மில்லியனராக விரும்புகிறார்?’ நிகழ்ச்சி மற்றும் இந்தியாவில் பிரபலமான `கோன் பனேகா குரோர்பதி’ போன்ற நிகழ்ச்சிகள் போல வடிவமைக்கப்பட்டு ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கவுள்ளார் . வரும் டிசம்பர் முதல் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, படித்த மற்றும் ஆளுமைமிக்க பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர்களின் அறிவுக்கேற்ற நிகழ்ச்சியாகவும் இருக்கும் என சேனல் தரப்பினர் கூறுகின்றனர். இந்நிலையில்,இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ள […]Read More
எம்.கே.தியாகராஜ பாகவதர்! தமிழ்த் திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரம்!! திரையுலக வாழ்க்கையில் அதிகபட்ச ஏற்றம், அதே அளவு இறக்கம் அனைத்தையும் பார்த்தவர். அவருடைய திரையுலக வாழ்வின் உச்சமான ‘ஹரிதாஸ்’ அக்டோபர் 16, 1944 அன்று வெளியானது. அதற்குமுன் வந்த பாகவதர் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு வெற்றி முரசு கொட்டியது. வெற்றியை ஒரு மாதம்வரைதான் பாகவதரால் அனுபவிக்க முடிந்தது. 1944 டிசம்பரில் எம்.கே.டி.யும், கலைவாணரும் லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்கள். அந்த […]Read More
2 ) எளிமையாய்ப் பிறந்த பிறவிக் கலைஞன்… தமிழகத்தின் தென்கோடியில் இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தின் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள சிற்றூர் ஒழுகினசேரி. நீர்வளம் மிக்க இந்த ஊரில் வேளாண் தொழில் செழித்தோங்கியிருந்தது. குமரி மாவட்டத்தின் தோவாளை, அகஸ்தீஸ்வரம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பை நாஞ்சில்நாடு என்று அழைப்பார்கள். ஒழுகினசேரியும் இந்த நாஞ்சில்நாட்டைச் சேர்ந்ததுதான். இந்தப் பகுதி முழுவதும் அந்நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டதாக, மலையாள தேசமாக இருந்தது. இங்கு தமிழும் மலையாளமும் பேசு மொழிகளாக […]Read More
பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சூலமங்கலம் சகோதரிகள். சூலமங்கலம் ராஜலட்சுமி பிறப்பு 1940 நவம்பர் 6 அவர் தனது தங்கை சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் நிகழ்த்திய பக்தி மணம் கமழும் மேடைக் கச்சேரிகள் ஏராளம். இரண்டு தவில்களின் பக்கவாத்தியத்துடன் சூலமங்கலம் சகோதரிகள் கச்சேரிகள் செய்தது, சவால்விடும் புதுமையாக அமைந்தது. ஜெயலட்சுமியும் (பிறப்பு – 1937) ராஜலட்சுமியும் ( பிறப்பு 1940) சிறுமிகளாக இருந்தபோதே, ‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்ற பெயரில் பிரபலமாகி விட்டார்கள். இசை இரட்டையராக 1950களின் தொடக்கத்தில் அவர்கள் வலம் […]Read More
மனிதப் பிறவியின் தனிச் சிறப்பு எதுவென்று ஒரு கேள்வியைக் கேட்டால் நம்மில் எத்தனை பேர் அதற்குச் சரியான பதிலைச் சொல்லிவிடுவோம் என்பது தெரியாது. ஆனால், ஒரேயொரு தமிழ்க் கலைஞர் மட்டும் மனிதப் பிறவியின் சிறப்பு என்னவென்று கேட்டு, அதற்கொரு இலக்கணமே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். முதலில் அவர் நம்மிடமே ஒரு கேள்வியைக் கேட்கிறார் இப்படி – மனிதன் எந்த வகையில் உயர்ந்தவன்? அவன் அழகாக இருக்கிறான் என்பதாலா? அவன் அறிவாளி என்பதாலா? அவன் மிகப் பெரிய பணக்காரன் என்பதாலா? […]Read More
- Moonwin Spielsaal Erfahrungen 2024 225% Verbunden Kasino Maklercourtage solange bis 6000!
- JeetCity Local casino Comment & Ratings Online game & Acceptance Incentive
- உயிர்கொல்லி ஆழிப்பேரலை.
- The licensed grandpashabet casino 💰 Casino Welcome Bonus 💰 Weekly Free Spins
- தமிழ்நாட்டில் ஜன.1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
- எழுத்தாளர் ‘எம்.டி.வாசுதேவன் நாயர்’ மரணம்..!
- அரசு மருத்துவமனைக்கு ‘தோழர் நல்லகண்ணு’வின் பெயர் முதல்வர் உத்தரவு..!
- Casibom Online Casino in Turkey 💰 Claim reward at casino 💰 20 Free Spins
- Casibom Online Casino in Turkey 💰 Get a bonus for sign up 💰 100 Free Spins
- செஸ் சாம்பியன் ‘குகேஷை’ நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்..!