காற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை; தலைநகரில் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி! நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அதேசமயம் காற்று மாசு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதற்கு அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. னவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகமூடியுடன் […]Read More
முதல் மூன்றுவேடப் படம்! 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ படத்தில் குடிகாரனும், ஸ்திரீலோலனுமாகிய அண்ணனாகவும், உத்தமனாக தம்பியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து, தமிழில் முதலில் இரட்டை வேடம் நடித்த நடிகர் என்ற பெருமையைப் பெற்றார் பி.யு.சின்னப்பா. அதே சின்னப்பா 1949ம் ஆண்டில் முதல்முறையாக மூன்று வித்தியாசமான குணச்சித்திரங்களைக் கொண்ட வேடங்களில் நடித்த நடிகர் என்ற மற்றொரு பெருமையையும் தன் கணக்கில் சேர்த்துக் கொண்டார். ‘மங்கையர்க்கரசி’ என்ற திரைப்படத்தில் அப்பா, மகன், பேரன் என்று மூன்று வேடங்களில் நடித்தார் […]Read More
திரையுலக வரலாற்று துளிகள் நாகேசுக்கு வந்த கடுமையான வயிற்றுவலி எம்.ஜி.ஆரை இவர் யாரென்று கேட்ட நாகேஷ் சியர்ஸ் விவகாரம் – பாலச்சந்தருக்கு சவால் விட்ட நாகேஷ் தத்ரூபமாக, தனித்துவமாக நடித்த மகா கலைஞன் நாகேஷ் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் போட்ட சபதம்: “நான் சொல்கிறார் போல, பாராட்டு வரா விட்டால், ‘மேக் – அப்’ போடுவதையே நிறுத்தி விடுகிறேன்!” ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் நாகேஷ். நாடகத்தில் நடிக்க விரும்பி நாடகங்களை எழுதி இயக்கி வந்த ம.ரா., […]Read More
அந்தக் கால விளம்பரங்கள்… இந்தக் காலத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல! 1930 காலகட்டங்களில் சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளியாயின தாது புஷ்டி லேகிய விளம்பரங்கள். ஒரு நடுத்தர வயது ஆண் சோர்ந்து போய் மேசை மீது கைவைத்துத் தலை சாய்ந்து இருக்கிறான். அவன் அருகில் சில பாட்டில்கள் இருக்கின்றன. ‘இனி உங்களுக்குக் கவலை வேண்டாம், இதோ’ என்று கூறி அந்த ஆணிடம் ஒரு மருந்து புட்டியைக் காண்பிக்கிறாள் அவன் மனைவி. அந்த மருந்து ‘மன்மதக் குளிகை.’ ‘இது […]Read More
ஏவி.எம். தயாரித்த ‘அன்பே வா’ படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, ‘புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது’ என்ற பாடல் காட்சியில், தம்மோடு சாவியையும் நடந்து வரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டார் எம்.ஜி.ஆர். ஆம்… மறுமுறை உங்கள் தொலைக்காட்சியில் அந்தப் பாடல் காட்சி ஒளிபரப்பாகும்போது கவனித்துப் பாருங்கள்… எம்.ஜி.ஆருடன் கோட் சூட் அணிந்தபடி கம்பீரமாக நடந்து வருவார் சாவி. ‘அன்பே வா’ படம் […]Read More
இயக்குநர் ‘பேக்கப்’ என்று ஒற்றை வார்த்தை சொல்கிறார். இயக்குநர் சொன்னால் சொன்னதுதான்! யூனிட் ஆட்கள் இப்போது ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவதா வேண்டாமா என்று தயக்கத்தோடு நிற்கிறார்கள். இந்தக் கலவரங்கள் எதுவும் தெரியாத சிவாஜி மனைவி கமலாம்மா ஸ்பாட்டிலேயே ‘சுடச் சுட’ இட்லி தயார் பண்ணி நடிகர் திலகத்திற்கு கொண்டு வந்து சாப்பிடச் சொல்கிறார். நடிகர் திலகமும் மேக் அப்பைக் கலைத்துவிட்டு நார்மல் தோற்றத்தோடு அமர்ந்திருக்கிறார். டைரக்டரையும் சாப்பிட வரச் சொல்லுங்க என்று கமலாம்மா சொல்ல, தகவல் இயக்குனருக்குத் […]Read More
கலைவாணர் எனும் மா கலைஞன் 6 ) நடிகவேள் போற்றிய ஜெகந்நாத ஐயர்… டி.கே.எஸ். குழுவில் இரத்னாவளி, இராஜேந்திரன், சந்திரகாந்தா என்று நாடகங்கள் தொடர்ந்தன. அவற்றில் கிருஷ்ணனுக்கு முக்கிய வேடங்களும் கிடைத்தன. நாடகங்களில் நடிக்க சிறுவர்களை அழைத்துவருகிற வேலையைச் செய்துவந்த டி.கே.எஸ். சகோதரர்களின் தாய்மாமன் செல்லம்பிள்ளையுடன் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு ஏதோவொரு விசயத்தில் கருத்து முரண்பாடு வந்துவிட்டது. கிருஷ்ணனால் தொடர்ந்து அங்கே இருக்க இயலவில்லை. எனவே, இன்னொரு பிரபல நாடகக் குழுவான மதுரை பால மீனரஞ்சனி சங்கீத […]Read More
“எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு…” என்று பாரதிராஜாவிடம் பணம் வாங்க மறுத்த இளையராஜா! முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்!இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதையும், பாடலாசிரியருக்காக […]Read More
மாற்றப்பட்ட க்ளைமாக்ஸ்கள்! 1972ம் ஆண்டு சிவாஜிகணேசனின் வெற்றிப் படங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றான ‘வசந்த மாளிகை’ வெளியானது. குடிகாரனாக வாழும் நல்ல குணம் படைத்த ஜமீன்தாராக வரும் சிவாஜிகணேசன், காதல் தோல்வியால் விஷம் குடித்து இறந்து விடுவதாக படத்தின் க்ளைமாக்ஸ் அமைந்திருந்தது. சோகமான இந்த க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை என்று ரசிகர்களும் விநியோஸ்தர்களும் அதிருப்தி தெரிவிப்பதை உணர்ந்த இயக்குநர் பிரகாஷ்ராவ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிவாஜிகணேசன் உயிர் பிழைப்பதாக க்ளைமாக்ஸை சற்றே நீட்சி செய்து சுபமாக மாற்றிவிட, படம் பெரும்வெற்றியை அடைந்தது. […]Read More
- Moonwin Spielsaal Erfahrungen 2024 225% Verbunden Kasino Maklercourtage solange bis 6000!
- JeetCity Local casino Comment & Ratings Online game & Acceptance Incentive
- உயிர்கொல்லி ஆழிப்பேரலை.
- The licensed grandpashabet casino 💰 Casino Welcome Bonus 💰 Weekly Free Spins
- தமிழ்நாட்டில் ஜன.1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
- எழுத்தாளர் ‘எம்.டி.வாசுதேவன் நாயர்’ மரணம்..!
- அரசு மருத்துவமனைக்கு ‘தோழர் நல்லகண்ணு’வின் பெயர் முதல்வர் உத்தரவு..!
- Casibom Online Casino in Turkey 💰 Claim reward at casino 💰 20 Free Spins
- Casibom Online Casino in Turkey 💰 Get a bonus for sign up 💰 100 Free Spins
- செஸ் சாம்பியன் ‘குகேஷை’ நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்..!