குடியுரிமை பறிக்கப்பட்டால் நித்தியானந்தா உருவாக்கி உள்ள கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன்: சீமான்
என்ஆர்சி மூலம் தமது குடியுரிமை பறிக்கப்பட்டால் நித்தியானந்தா உருவாக்கி உள்ள கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் […]Read More