நீங்கள் ஒன்றும் என்னை பெரிய ஆளாக்க வேண்டாம்” – சித்தார்த்
1 min read

நீங்கள் ஒன்றும் என்னை பெரிய ஆளாக்க வேண்டாம்” – சித்தார்த்

 இன்று இந்தியா சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பல மட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்களின் கருத்துகளையும், எதிர்ப்புகளையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. இதனை அனைத்து தரப்பினரும் கடுமையாக சாடிய நிலையில் “முன்னாள் முதலவர் ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்ற சட்டத்திற்கு நிச்சயம் ஆதரவு அளித்திருக்க மாட்டார். அவர் இல்லாத தருணங்களில் அதிமுகவின் பண்புகள் அழிந்து போய்விட்டது” என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

Post navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *