இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் மாரிமுத்து. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகரான மாரிமுத்து இன்று காலை திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்தி திரையிலகில் ஆழ்ந்த அதிர்ச்சியினை ஏற்படுத்தி…
Category: பாப்கார்ன்
மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் கோச்சடையான் 3டி அனிமேஷன் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சவுந்தர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் சவுந்தர்யா. அவரது தயாரிப்பில் அசோக் செல்வன் லீட் கேரக்டரில்…
மெகா ஸ்டார் மம்முட்டியின் மிரட்டும் பிரம்மயுகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…
மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து மம்முட்டிக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்நிலையில், மம்முட்டி நடித்து வரும் பிரம்மயுகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. உலக…
தனது 25வது படத்தை தானே தயாரிக்கவுள்ள ஜிவி பிரகாஷ்..
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என சினிமாவில் பன்முகம் காட்டி வருபவர் ஜிவி பிரகாஷ்குமார். கடந்த 2006ம் ஆண்டில் வெளியான வெயில் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசை அசுரன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். வெயில் படத்திற்கு முன்னதாகவே…
கோடிகளில் விலைபோன மார்க் ஆண்டனி ஓடிடி ரைட்ஸ்..!
விஷால், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. டைம் ட்ராவல் பின்னணியில் ஆக்ஷன் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம்…
டைரக்டர் ஆன இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா! தனுஜா ஜெயராமன்
தீர்னா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வந்தனா மேனன் மற்றும் கோபகுமார்.P இணைந்து தயாரித்து வரும் படம் சிகாடா. இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானாவின் அறிமுக இயக்க படம் ‘சிகாடா’ ஒரே கதையுடன், 4 வெவ்வேறு மொழிகளில், வித்தியாசமான 24 ட்யூன்களுடன் ஒரே டைட்டிலுடன் தயாராகும்…
“கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம் அதிக காட்சிகள் வெளியீடு! தனுஜா ஜெயராமன்
மக்கள் கருமேகங்கள் கலைகின்றன படத்தை பார்க்க நினைத்தாலும் குடும்பத்தினருடன் பார்ப்பதற்கு வசதி இல்லாத படி காலை காட்சியும் இரவு காட்சிகளுமே முக்கால்வாசி திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டு இருந்தன. படம் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவிப்பதாலும் இரண்டாவது தடவை பார்க்க தொடங்கி விட்டதாலும் ஒவ்வொரு…
சீரியசாக கதை சொன்ன அருவி மதனுக்கு நடிகை ஷீலா ராஜ்குமார் கொடுத்த அதிர்ச்சி! | தனுஜா ஜெயராமன்
கடந்த 2015ல் வெளியான அருவி திரைப்படம் திறமையான பல கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு வெளிச்சம் போட்டி காட்டியது. அந்த படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகர் மதன்குமாரை, அருவி மதன் என அழைக்கும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அதைத்…
100 கோடி வசூலை நெருங்கும் குஷி..!
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் கடந்த வாரம் 1ம் தேதி வெளியானது. சிவ நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்துள்ள குஷி திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும்…
வெளியானது சந்திரமுகி 2 ட்ரெய்லர்…
சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.மலையாளத்தில் முதலில் பாசில் இயக்கத்தில் மணிசித்திரதாழு என்ற படத்தின் ரீமேக் உரிமையை பெற்று பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் எடுத்தார். பிறகு கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா,…
