நடிகர் யோகி பாபுவிற்கு ஜோடியாக புதிய படத்தில் லட்சுமி மேனன்..!

நடிகை லட்சுமி மேனன் கும்கி படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தொடர்ந்து ஒரு கட்டத்தில் தான் படிப்பில் கவனம் செலுத்தப் போவதாக கூறி, திரைத்துறைக்கு டாடா காட்டிவிட்டு சென்றவர் மீண்டும் சினிமாவில்…

நவம்பர் இரண்டாம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜவான்..!

ஜவான் படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன்…

சீயான் விக்ரம் ன் அடுத்த படத்தை இயக்கும் சித்தா பட இயக்குநர் அஸ்வின் ராம்..!

நடிகர் சியான் விக்ரம் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. அடுத்த மாதம் துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகவுள்ளது.…

பிரபல ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ள “இறுகப் பற்று”! | தனுஜா ஜெயராமன்

விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் உள்ளிட்ட பலர் நடித்த இறுகப்பற்று திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று இத்திரைப்படம் திரையரங்கில் நல்ல வசூலையும் பெற்று தந்தது. உறவுகள் சம்பந்தப்பட்ட சைகாலஜிகல் குடும்ப கதையாக…

‘ஜென்டில்மேன்-2′ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு ! | தனுஜா ஜெயராமன்

மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ஜென்டில்மேன்-2’. ‘ஜென்டில்மேன்-2′ படத்தில்  ஐம்பதுக்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. A.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், சேத்தன் …

‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும்,…

ஆவேசமாக கேள்வி கேட்ட நிக்சன்… சட்டென நோஸ்கட் செய்த கமல்! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸின் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களுக்கு இடையே காதல் ஏற்படுவதும், அவர்கள் சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே மணி ரவீனா லவ்கேம் ஆடிவரும் நேரத்தில் , புதியதாக ஐஷூவும், நிக்சனும் நெருக்கமாக இருந்து வருகின்றனர். கடந்த நாட்களில் கண்ணாடிக்கு அந்த பக்கமும்…

தன்னை வளர்த்த சமூகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்- ஜப்பான் படவிழாவில் நடிகர் கார்த்தி! | தனுஜா ஜெயராமன்

ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவையும், கார்த்தி25 என இரண்டு திரையுலக பயணத்தையும் ஒரு சேர கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்தநிகழ்வில் ஜப்பான் படக்குழுவினருடன் நடிகர்கள் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம்…

இரண்டு பேர் அவுட்: ஐந்து பேர் இன்…பிக்பாஸ் அட்ராஸிடிஸ்! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வார இறுதியில் இரண்டு போட்டியாளர்கள் அதிரடியாக வெளியேறி விட்டார்கள். ஒருவர் யுகேந்திரன் யாரும் எதிர்பாராத போட்டியாளர். மற்றொருவர் அனைவரும் எதிர்பார்த்த உள்ளே கிலோ கணக்கில் மிக்சர் சாப்பிட்ட வினுஷா தேவி. ஆனால் ஐந்து வைல்ட்கார்ட்…

ஜப்பான் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்! | தனுஜா ஜெயராமன்

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!