தேவையான பொருட்கள் வெள்ளை ரவை 1 கப்தேங்காய் பால் 1 கப்புளித்த மோர் 1/2 கப்Eno salt 1 சிட்டிகைஉப்பு தேவையான அளவுகடுகு 1/4 ஸ்பூன்கடலை பருப்பு 1/2 ஸ்பூன்சீரகம் 1/4 ஸ்பூன்இஞ்சி 1 ஸ்பூன்கருவேப்பிலை சிறிது 🍴செய்முறை ரவை தேங்காய்…
Category: அஞ்சரைப் பெட்டி
கீரையின் பயன்கள் !!!
நமக்கு ஒரு பொருள் மலிவாக கிடைத்தால் அதன் சிறப்புகள் பற்றி அதிகமாக கண்டு கொள்ள மாட்டோம். அப்படி நாம் உண்ணும் உணவில் பிடிக்காமல், அதிகமாக வீணாக கூடியது கீரை வகைகள் தான். பொதுவாக வெளியில் வாங்கும் கீரைகளில் பூச்சிக் கொல்லி உரங்கள்…
மாங்காய் மீன்குழம்பு – வெங்கடேஷ்
மீன் குழம்பில் புளி சேர்த்து செய்வது ஒரு சுவை. அதே குழம்பில் மாங்காய் சேர்த்தால் அந்த மீனின் சுவை மாங்காய்க்கு வந்து விடும். குழம்பின் சுவையும் கூடுதல் சூப்பராக இருக்கும். மாங்காய் புளிப்பாக இருந்தால் புளி அளவை சற்று குறைத்துக் கொள்ளலாம்!…
எலுமிச்சை – இவ்வளவு விசயமா?
எல்லா பழங்களையும் எலி கடித்துவிடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததால் தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்பழத்தைக் கொடுக்கும் ஒரு…
செட்டிநாடு மட்டன் சுக்கா – வெங்கடேஷ் ஆறுமுகம்
தேவையானவை : எலும்பில்லாத மட்டன் – 1/2 கிலோ, சின்ன வெங்காயம் (நறுக்கியது) -20, நறுக்கிய தக்காளி – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், நறுக்கிய பூண்டுப்பற்கள் – 5, தனியாத்தூள் – 3 டீஸ்பூன், வரமிளகாய்த்தூள்…
எண்ணெய் கத்திரிக்காய் புளிக் குழம்பு – வெங்கடேஷ் ஆறுமுகம்
தேவையான பொருட்கள்: மீடியம் சைஸ் கத்தரிக்காய் – கால் கிலோ தக்காளி – 2 தேங்காய் – 2 பத்தைகள் சி.வெங்காயம் – 15 பூண்டு – 10 பல் கடுகு – கால் ஸ்பூன் வெந்தயம் – அரை ஸ்பூன்…
“கறி இட்லி” – வெங்கடேஷ் ஆறுமுகம்
கறி செய்முறை தேவையான பொருட்கள்: எலும்பில்லாத மட்டன் (கழுத்துக்கறியாக வாங்கவும்) – 1/4கிலோ சின்ன வெங்காயம் – 20 மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி மிளகாய் தூள் – ஒன்றரை தேக்கரண்டி மல்லித் தூள் – 1 தேக்கரண்டி பூண்டு…
கீரை வாழ்க்கையின் நிறை
40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும் :- அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக்கீரை – சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.…
30 வகை தயிர் -மோர் ரெசிபி !
30 வகை தயிர் -மோர் ரெசிபி ! கோடைக் கால உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகள் ஸ்ரீகண்ட் தேவையானவை: கெட்டித் தயிர் – 100 கிராம், பொடித்த சர்க்கரை – 25 கிராம், குங்குமப்பூ (பாலில் ஊற வைக்கவும்) –…
வாட்டர் மெலன் மின்ட் லெமனேட்
தேவையான பொருட்கள் தர்பூசணி-20 துண்டுகள்எலுமிச்சை -1 சிறியதுபுதினா -5-10சீனி- ருசிக்கேற்பகுளிர்ந்த தண்ணீர்- 1/2 கப் செய்முறை எலுமிச்சையை சாறு பிளிர்ந்து வைத்துக் கொள்ளவும். பின்பு மிக்சி கப்பில் தர்பூசணி , சீனி, புதினா, தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அடிக்கவும். பின்பு…
