நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!! தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் மூலமாக தேர்வு செய்வதற்கானஅவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.…
Category: கைத்தடி குட்டு
நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!!!
சோனியா குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ் பி ஜி பாதுகாப்பு வாபஸ் விவகாரம்_ மக்களவையில் காங்கிரஸ் திமுக வெளிநடப்பு . உள்ள இருந்து மட்டும் நாம என்ன செய்யப் போறோம்??? நாம சொல்லுறததான் யாரு கேக்க போறா??? ************************************* உயர் கல்விக்காக…
முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு
முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு. தஞ்சை: தமிழ்ப்பல்கலைகழத்தில் விதிகளை மீறி பேராசிரியர்களை நியமித்த புகாரில் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புப்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை. உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்…
நாட்டு சேதியும்!!!!! நம்ம சேதியும் !!!!!
இந்தியாவில் பொருளாதார தேக்க நிலை ஏற்படவில்லை.பொருளாதார வளர்ச்சி வேகம் தான் குறைவாக உள்ளது._ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் . …
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் – வெற்றி
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் கதிர்ஆனந்த் தமிழில் உறுதிமொழி ஏற்று எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல். அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு இரங்கல். காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக்…
நாடாளுமன்ற கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அனைத்து பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அனைத்து எம்.பி-க்களின் பங்களிப்பின் மூலம் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பாக அமைந்தது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரும் சிறப்பானதாக அமையும்…
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதியும் !!!! நம்ம சேதியும் !!! நாட்டு சேதி: இலங்கை அதிபர் தேர்தலில் 13 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று கோத்தபய ராஜபக்சே வெற்றி . நம்ம சேதி:…
சங்கத்தமிழன் திரைவிமர்சனம்
சென்னையில் சினிமாவில் நடிக்கும் ஆசையில் தன் நண்பர் சூரியுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறார் நாயகன் முருகன் (விஜய் சேதுபதி). தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தாமிர உருக்கு ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அந்த தாமிர உருக்கு ஆலை…
ACTION திரைவிமர்சனம்
ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல ஒரு நீண்ட சண்டைக் காட்சியுடன் படம் துவங்குகிறது. அதற்குப் பிறகு, அந்த சண்டை எதற்காக என ஃப்ளாஷ் பேக்கில் சொல்கிறார்கள். அந்த ஃப்ளாஷ் பேக் முடிவதற்குள் முதலில் நடந்த சண்டையே மறந்துவிடுகிறது. பிறகு, ‘ரீ-கேப்’ போட்டு…
நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!! நாட்டு சேதி : நாடு முழுவதிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.…
