ரேபிஸ் எனும் வைரஸ் வீட்டு விலங்கான நாய்களையும், பூனைகளையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களைக் கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிபட்ட பிற விலங்குகள் மூலமாகவோ ரேபிஸ் நோய் பரவுகிறது. இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் மறைந்த செப்டம்பர் 28ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. பசுமை நுகர்வோர் தினம் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். […]Read More
பிரமச்சரியம் சரியா? சொன்னதுபோலவே பத்து நிமிடத்தில் திரும்பிய அறிவானந்தர் “இங்க தங்கியிருக்கும் அன்பர் ஒருவர், குளியலறையில் வழுக்கி விழுந்துட்டார். முதல் உதவி சிகிச்சைக்குப் பின் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவச்சிட்டு வந்தேன். காக்கவச்சதுக்கு வருந்தறேன்” என்றார் அகிலாவிடம். “அய்யோ, அதுதான் பிரதானப் பணி. அப்புறம் என்னிடம் ரெடிமேடான கேள்விகள் எதுவும் இல்லை. உங்களையும் உங்க கோட்பாட்டையும் தெரிஞ்சிக்கனும். அதுதான் என் நோக்கம். முதல்ல புரிதல் தொடர்பான ஒரு கேள்வி” என்றாள் அகிலா. “கேளுங்க அகிலா” “உலகத்தில் பெரும்பாலானோருக்கு எழுந்த […]Read More
உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. ` தற்கொலையை தடுப்பதற்காக சர்வதேச அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு ஆகியன இணைந்து 2003ஆம் ஆண்டில் இந்த தினத்தை பிரகடனம் செய்தது. கடந்த 2011ஆம் ஆண்டில் சுமார் 40 நாடுகள் உலக தற்கொலையை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றனர். தற்கொலையில் இறப்பவர்களின் […]Read More
ஜம்மு காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் 4ஜி நெட்வொர்க் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து செயல்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால் அறிக்கை மூலமாக அளித்து இருக்கும் விளக்கத்தில், ”ஜம்முவில் ஒரு மாவட்டத்திலும், காஷ்மீரின் ஒரு மாவட்டத்திலும், சோதனையாக 4ஜி நெட்வொர்க் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாதுகாப்பான பகுதிகளில் இந்த நெட்வொர்க்கை […]Read More
கலைஞர் கருணாநிதி: சில சுவாரஸ்ய தகவல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம். கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் […]Read More
தற்போது உள்ள காலகட்டத்தில் அதிகமாக அலைபேசியும் மடிக்கணினியில் மக்களின் வாழ்வை அழிக்க முடியாத இடம் பிடித்திருக்கிறது, என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதில் இருக்கும் ஒளிரும் விளக்கில் நாம் அனைத்தையும் பார்க்க படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். அப்படி நாம் அதிக நேரம் அந்த மானிட்டர் என்று சொல்லக்கூடிய தொடுதிரை என்று சொல்லக்கூடிய ஒளிரும் திரையை நாம் அதிக நேரம் பார்க்கும் பொழுது நம் கண்களுக்கு இயற்கை உள்ள ஈரப்பதத்தை அந்த ஒளிரும் விளக்கு எரித்து விடுகிறது […]Read More
இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான தோனி 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பீஹார், ராஞ்சியில் (தற்போது ஜார்கண்டில் உள்ளது) பிறந்தார். இவரது தலைமையின்கீழ் இந்தியா 2007ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை, சிபி தொடர் (CB Series) மற்றும் 2008ல் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பார்டர்-கவாஸ்கர் டிராபி ஆகியவற்றை வென்றது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு ஐசிசி-யின் சர்வதேச ஒருநாள் விளையாட்டு வீரர் விருது (ICC ODI Player of the […]Read More
மேஷம் : புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். உங்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழல்கள் அமையும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : முயற்சிகள் சாதகமாகும்.பரணி : பதவி உயர்வு கிடைக்கும்.கிருத்திகை : புரிதல் உண்டாகும். ரிஷபம் : உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களால் நன்மை […]Read More
மீன் குழம்பில் புளி சேர்த்து செய்வது ஒரு சுவை. அதே குழம்பில் மாங்காய் சேர்த்தால் அந்த மீனின் சுவை மாங்காய்க்கு வந்து விடும். குழம்பின் சுவையும் கூடுதல் சூப்பராக இருக்கும். மாங்காய் புளிப்பாக இருந்தால் புளி அளவை சற்று குறைத்துக் கொள்ளலாம்! இனிக்கும் மாங்காய் இக்குழம்பிற்கு அவ்வளவு சுவையாக இருக்காது! தேவையான பொருட்கள் :மீன் – அரை கிலோ,பெரிய மாங்காய் – 1,சின்ன வெங்காயம் – 100 கிராம்,தக்காளி – 3,பச்சை மிளகாய் -2,இஞ்சி, பூண்டு விழுது […]Read More
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான நடிகை குஷ்புவும், சுஜாதா விஜயகுமாரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது, சின்னத்திரை படப்பிடிப்புகளை அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தொடங்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், இதற்கான அனுமதியை வழங்கக் கோரியும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்ததாகவும் குஷ்பூ தெரிவித்தார். மேலும் அவர், தொலைக்காட்சி தொடர்களில் முன்பை போன்று அனைத்து கலைஞர்களையும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் கதை கொஞ்சம் மாறும் எனவும், கதைக்குத் தேவையான முக்கிய கதாபாத்திரங்களை வைத்து […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!