போக்சோ சட்டத்தின் கீழ் பெண் ஆசிரியைகள் பாரதி, தீபா மீது வழக்கு

பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டதாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது பெண் சீடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேளம்பாக்கத்தில் இயங்கும் சுஷில் ஹரி பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார்.…

பத்துமலை பந்தம் | 8 | காலச்சக்கரம் நரசிம்மா

8. வில்லங்க விமானி மகாபலிபுரம் செல்லும் வழியில் திருவிடந்தை கோவில். ‘ஸ்வீட் ட்ரீம்ஸ்’ என்கிற படத்தின் படப்பிடிப்புக்காக, படக்குழுவினர் முகாமிட்டிருந்தனர். படத்தின் ஹீரோ மிதுன் ரெட்டிக்கு அவனது ஒப்பனையாளர் கேரவனில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அருகே, இருந்த மற்றொரு கேரவனில் கதாநாயகி…

படைத்திறல் பல்லவர்கோன் | 2 | பத்மா சந்திரசேகர்

2. எதிராலோசனை பல்லவ மன்னன் தனது அமைச்சர் விக்கிரமர் மற்றும் சேனைத் தலைவர் கோட்புலியாருடன் ஆலோசனை செய்த நான்காவது நாள்..! மதுரைக் கோட்டை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது அந்த புரவி. அந்த அஸ்வத்தின் மீது அமர்ந்திருந்தவர் வெண்ணிறப் பட்டணிந்து, நீலவண்ண அங்கவஸ்திரம்…

பத்துமலை பந்தம் | 7 | காலச்சக்கரம் நரசிம்மா

7. ஒன்று இரண்டானதென்ன..? பீஜிங்..! மில்லினியம் கிராண்ட் ஹோட்டல்-லில் இருந்து ஷுன் யீ பகுதியை நோக்கிக் கார் புறப்பட, மயூரியின் மனம் அன்று மாலை தான் காரிடாரில் பார்த்திருந்த குகன்மணியையே சுற்றி வந்தது. “எரிக்..! எனக்கு அந்த ஆளை பார்க்கறப்ப, மனசுல…

ஜவுளித் துறை தொழிலாளர்களின் ஆபத்பாந்தவனாக தமிழக முதல்வரும் – தமிழக அரசும் 🙏🙏

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தாங்கள் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் கொரானாவுக்கு எதிராகவும் அதை சுத்தமாக அகற்றிவிடும் அக்கறையுடன் வேகமும் விவேகமும் மின்னலாய் செயல்பட்டு வருவது அனைவரையும் கவர்ந்து வருகிறது என்பதை இந்த உலகமே திரும்பி பார்க்கிறது. ஜவுளித் துறையில் கிட்டத்தட்ட…

கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை

சென்னை : ஜூன் 21ம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூன் 21ம் தேதி துவங்குகிறது இதில் கவர்னர் உரையாற்றுகிறார், இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கட்டயமாக…

மும்பையில் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை.. வெள்ளப் பெருக்கில் மும்பை.

மும்பை : தென்மேற்குப் பருவ மழை மும்பையில் ஆரம்பித்துவிட்டது முதல் நாளிலேயே வெள்ளம் சூழ்ந்து மும்பை நகரம் மிதக்க ஆரம்பித்துள்ளது, வாகன போக்குவரத்து குறிப்பாக சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து ஒரே…

பத்துமலை பந்தம் |6 – காலச்சக்கரம் நரசிம்மா

6. மர்ம வளையம்..! நல்லமுத்து தனது மாப்பிள்ளை சரவணப்பெருமாளின் அலைபேசி எண்ணுக்கு அழைக்க முயற்சிக்க, பதில் இல்லாமல் போக, எரிச்சலுடன், மகள் குணசுந்தரியின் அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்து, அதுவும் தோல்வியில் முடிய, வேறுவழியின்றி வீட்டு லாண்ட் லைனுக்கு முயற்சி செய்தார்.…

கலைஞர் கருணாநிதி: 98 வது பிறந்தநாள் இன்று…

கலைஞர் கருணாநிதி: சில சுவாரஸ்ய தகவல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது…

இன்றைய தினப்பலன்கள் (29.05.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : உங்களின் மீதான நம்பிக்கையும், மனதில் புத்துணர்ச்சியும் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அதிர்ஷ்ட திசை :…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!