காவல் துறையில் இரண்டு கறுப்பாடுகள்

இன்று (16-11-2021) காலை 9 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு இன்ஸ்பெக்டர்கள் வீடுகளி லும் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்தியது ஆச்சர்யமாக இருந்தது. காரணம், காவல் துறையில் குற்றம் நடந்தால் வேறு டிபார்ட்மென்டுக்கு…

ஊர்வனங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் 22 வயதாகும் வேதப்பிரியா என்ற பெண் தைரியமாகப் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக அதைக் கொண்டுவிடுகிறார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதந்துவந்த ஏராளமான…

உண்மையான சேவைக்கு கிடைத்த பரிசு ரூ. 1 கோடி சொத்து, நகைகள்

25 ஆண்டுகள் ஆதரவாக இருந்த ரிக் ஷா ஓட்டுநருக்கு ரூ.1 கோடி சொத்தை உயில் எழுதி வைத்தார் ஒரு மூதாட்டி!   இவர் தனது வீடு மற்றும் தங்க ஆபரணங்களை அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு ரிக்ஸா ஓட்டுநருக்கு தானமாக உயில்…

“யாரையும் சும்மா விடாதீர்கள்” அப்பாவி மாணவியின் ஹீனக்குரல்

கோவையில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தால் மாணவி பொன்தாரண தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை  ஏற்படுத்தி வருகிறது. இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெண் அப்பாவியாக நடந்துகொண்டது…

NPTEL ஆன்லைன் வழியாக 590 வகையான இலவசப் படிப்புகள்

சென்னை ஐ.ஐ.டி ஒருங்கிணைக்கும்  தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 590-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டுள்ளது என சென்னை ஐ.ஐ.டி. அறிவித்துள்ளது. இந்திய மனதவள மேம்பாட்டு அமைச்சகம் நிதி உதவியுடன் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.)…

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும். வழக்கமாக 2 நாட்கள் சதய விழா கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஒருநாள் விழாவாக நடைபெற்றது. இந்த ஆண்டும்…

இது சினிமா வியாபாரம் பற்றிய பதிவு!

இன்று (13.11.2021) காலை கேபிள் டி.வி. ஆப்பரேட்டரும் செட்டாப்பாக்ஸ் எம்.எஸ்.ஓ. நிறுவனத்தின் முக்கியஸ்தருமான ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கூறிய சில விஷயங்கள் நம் தமிழ் சினிமா வியாபாரத்தைப் பற்றியது. 1. OTT டிஜிட்டல் சேனல்கள் வந்தபோது SCV, TCCL, VK…

ஜெய்பீம் – மேலும் தொடரும் சர்ச்சை

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் படம் கடந்த ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களிலேயே சிறந்த படங்களின் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய படம் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. அது குறித்து பாராட்டுகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருந்தாலும் இந்தப் படம் உண்மைக்…

பெரியாறு அணைப் பிரச்சினையில் அரசியல் கச்சேரி தேவையா?

நம்மை அடிமைப்படுத்திய அன்னியனுக்கு இருந்த மனிதநேயம் கூட நம் சகோதர மாநிலத்தவர்கள் இடம் இல்லை என்பதை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் காண முடிகிறது. கேப்டன் பென்னி குக், 1886இல் இந்த அணையைக் கட்ட மேலும் பணம் தர முடியாது என்று…

சபர்மதி காந்தி ஆசிரமத்தை ரூ,1,200 கோடியில் புதுப்பிக்கும் சர்ச்சை

குஜராத்திலுள்ள காந்தி வாழ்ந்த சபர்மதி ஆஸ்ரமம் 1200 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படுவது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தைத் தனியார் பெருநிறுவனத்துக்கு குஜராத் அரசு தாரை வார்க்கப் போவதாக காந்தியவாதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பழம் பெருமை வாய்ந்த சபர்மதி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!