மக்களை சிந்திக்கவிடாமல் செய்வதற்காக மதுக்கடைகள், மக்களை குறுக்கு வழியில் சம்பாதிக்கத் தூண்டுவதற்காக ஆன்லைன் சூதாட்டங்கள் என தமிழகம் அழிவுப்பாதையில் தடம் பதித்து வருகிறது. மக்களை மாய வலையில் விழவைக் கும் இணையவழிச் சூதாட்ட செயலிகள், இளைய தலைமுறையினரின் எதிர் காலத்திற்குப் பேராபத்தாக…
Category: கைத்தடி குட்டு
சினிமா மினி மீல்ஸ்
நான்கு நாயகிகள் நடிக்கும் ‘வார்டு 126’செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வார்டு 126’. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக், இன்வெஸ்டி கேடிவ், திரில்லர் ஆக இது உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உரு வாகியுள்ள இந்தப் படத்தில் ஷ்ரிதா சிவதாஸ்,…
என்ன படிக்கலாம்?
தமிழ்நாட்டிலேயே வெறும் 5 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்… சென்னையிலுள்ள CMI…
விஜய் போடும் அரசியல் கணக்கு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் தனது பிறந்த நாளை எளிமை யாகக் கொண்டாடி வந்தார். அவரது ‘தலைவா’ படத்திற்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து அவரது பிறந்தநாள் ரசிகர்களால் விமர்சையாகக் கொண்டாட் டப்பட்டு வருகிறது. அதன் பிறகு நடக்கும் படத்தின்…
‘சுழல்’ வெப்சீரிஸ் தவறான முன்னுதாரணம்
அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளம் முதல்முறையாக தமிழில் நேரடியாக ‘சுழல் என்ற வெப் சீரிஸைத் தயாரித்துள் ளது. இந்த வெப் சீரிஸ்க்கான கதையை புஷ்கர் & காயத்ரி தம்பதிகள் இணைந்து எழுதியுள்ளனர். இயக்குநர்களான பிரம்மா மற்றும் அனுசரண் இருவரும் இணைந்து…
13 வயது சிறுமியிடம் கருமுட்டை கொள்ளை… பகீர் தகவல்கள்
ஈரோடு மாவட்டத்தில், பணத்துக்காக 13 வயது சிறுமியின் கருமுட்டை களை அவரது தாய் உள்ளிட்ட சிலர், தனியார் மருத்துவமனைகளில் பலமுறை விற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருமுட்டைகளை விற்பதற்காக, சிறுமியை அவரது தாய் தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு அழைத்துச்சென்றது…
ஆன்லைன் சூதாட்டம்… தொடரும் தற்கொலைகள்! அலட்சியம் ஏன்?
20 சவரன் நகையை விற்று ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பவானிக்கு ஆர்வம் ஏற்பட்டது. எப்போதும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமாக…
எம்.எஸ்.தோனியின் சிறந்த பண்புகள்
சென்னையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் 3.6.2022 வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியது: “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலில் நிர்வாகம் எப்படி இருக்குமோ, உடன் விளையாடும் வீரர்கள் எப்படி இருப்பார்களோ,…
ஏமன் நாட்டு நரகக் கிணறு மர்மம் விலகியது
ஏமன் நாட்டில் உள்ள அல் மாரா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது ‘பர்ஹட்டின் கிணறு’ என்று அழைக்கப்படும் மர்மக் குழி. நரகத்தின் கிணறு என்றழைக்கப்பட்ட கிணற்றில் முதல்முறையாக ஆராய்ச்சியாளர்கள் இறங்கி சோதனை மேற்கொண்டனர். விசித்திரமான வட்டமான நுழை வாயிலையும் வானிலிருந்து பார்த்தால் சிறிய…
ஆமைக்கு இவ்வளவு சிறப்புகளா?
நிதானமாகச் செயல்படும் மனிதர்களைப் பார்த்து “ஆமை மாதிரி அசைந்து வர்றான் பாரு” என்று சோம்பேறித்தனத்துக்கு உதாரணமாக மட்டம்தட்டிப் பேசு வது பல மனிதர்களின் இயல்பாகி விட்டது. ஆனால் ஆமையின் புத்திக்கூர்மை, செயல்திறன் பற்றி ஒரு ‘ஆமை முயல்’ கதை சிறப்பாக விளக்கியிருக்கும்.…
