நாட்டு சேதியும் நம்ம சேதியும்: நாட்டு சேதி: மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு கிடையாது நாங்கள் உருவாக்கும் அரசு முழு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் — தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். நம்ம சேதி: மத்தியில் ஆளும் கட்சி யாரு என்னன்னு தெரிஞ்சும் அநியாயத்துக்கு ஆசைப் படுறாரு…… ***************************** நாட்டு சேதி: முதலீட்டாளர்கள் […]Read More
நாட்டு சேதியும் நம்ம சேதியும் நாட்டு சேதி !!! ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என உச்சநீதிமன்றம் மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது. தென்பெண்ணையாற்றில் கர்நாடகா அணை கட்டலாம் என தமிழக அரசின் மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு. நம்ம சேதி : எப்பவும் போல இப்பவும் உச்ச நீதிமன்றத்தின் வழியாக நீதி நிலைநாட்டப் பட்டது என நம்புவோமாக…. ******************************* நாட்டு சேதி : […]Read More
கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு. ஏற்கனவே 2 பேர் வெற்றி செல்லாது என வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் மீதமுள்ள 15 இடங்களுக்கும இடைத்தேர்தல். 17 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ததால் கர்நாடகாவில் ம.ஜ.த – காங் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்திருந்தார் சபாநாயகர்.Read More
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை கோரிய வழக்கு. நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும் – நீதிபதிகள் கேள்வி. தகுதிநீக்க வழக்கு இல்லையே? எனவும் நீதிபதிகள் கருத்து. செல்லாத ஓட்டுக்களை எண்ணினால், தோல்வியடைய நேரும் – எம்.எல்.ஏ இன்பதுரை தரப்பு. வழக்கு விசாரணையை வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது, உச்சநீதிமன்றம். முறையாக இல்லாத ஓட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதால், 49 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்- இன்பதுரை தரப்பு.Read More
நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!! நாட்டு சேதி : மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பெரும் போட்டி!!! கட்சிகள் தங்கள் எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்க நடவடிக்கை!!! அவர்கள் கட்சி கட்டுப்பாட்டில் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நம்ம செய்தி: நம்ம கூவத்தூர்லருந்து மகாராஷ்டிரா வரைக்கும் நாட்டுல எம்.எல்.ஏ சந்தைக்குத்தான் பெரிய மவுசு போல ….. ————————————- நாட்டு சேதி : திருமண நிகழ்ச்சிக்காக முறையான அனுமதியோடு தான் சாலையோரம் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டன. கொடிக்கம்பம் சாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக […]Read More
“புன்னகை” – The Hero.——————– “Acting is not acting-its just behaving”. It is the method showing the true behaviour of that character under imaginary circumstances!! என்பது Sansford Meisner உன்னத நடிப்பு பற்றி சொன்ன சினிமொழி. உன்னத சினிமாவின் விளக்கமும் இதை போன்றதே, எந்த சினிமா நம்முடைய “Behavioural aspect”-ஐ கொஞ்சம் உலுக்குகிறதோ, அதுவே உன்னதம்! அது உலக சினிமாவாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை! ஒரு சினிமாக்கதை.. […]Read More
நாட்டு சேதியும் – நம்ம சேதியும் !!! நாட்டு சேதி இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் மட்டும் ஏறக்குறைய 4.6 கோடி திறன்அலைபேசிகள் (smart phone) விற்பனை ஆகியுள்ளன. இது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டு விற்பனையை விட 26.5 சதவீதம் அதிகம். நம்ம சேதி இந்தியா வல்லரசா ஆகுதோ இல்லையோ ‘செல்’லரசா ஆகிரும் போலயே!!! ————————————- நாட்டு சேதி நிலவில் ஆய்வு செய்வதற்கான அனைத்து தொழில்நுட்பங்களும் இந்தியாவில் […]Read More
உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்!. டிசம்பர் 27 மற்றும் 28 எனத் தகவல்! பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலின் போது பணியாற்றக்கூடிய 6 லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் […]Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- ᐈ Игровой Автомат Burning Hot Играть Онлайн Бесплатно Egt
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas