ஓணம் ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். 🌹கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. 🌹பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும்…
Category: கைத்தடி குட்டு
பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?
பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?*இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும்மறக்க முடியாதமகாகவி நீ. ஏனெனில் அன்று மரித்ததுவெறும் தேகம்தான்இன்றும் சுடர்கிறதுஎழுத்தில்நீ வளர்த்த யாகம்தான். இன்றைய தமிழின்முகம் நீநவீனத் தமிழின்அகம் நீ. எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் யாரும் மறுக்க முடியாதமகாகவி நீ. பாட்டரசனேஉன்…
“ஞான குருவே” – உதயம் ராம்
உருவத்தில் இல்லை அழகு உலகுக்கு உணர்த்தியவனே எளியோரும் நண்பரென மூஞ்சுறுவை வாகனமாக்கி முன்னிறுத்திய முதல் மறையே புல்லும் புனிதமே என்பதை புரிய வைத்தவனே மாளிகையானாலும் மரத்தடியானாலும் மனத்தில் இருப்பதே மகிழ்ச்சியென போதித்த ஞானகுருவே அகமும் புறமும் தூய்மையானால் வாழ்க்கை பூரணமாய் இனிக்கும்…
தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்ற கவிஞர் மு.மேத்தா
கவிஞர் மு.மேத்தா பாடும் நிலாவே தேன் கவிதை பூமலரே… நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும் தன் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக இசைஞானி இளையராஜா மேடையில் சொன்ன பாடலின் சொந்தக்காரர் நம் அன்புக்குப் பாத்திரமான கவிஞர் மு.மேத்தா அவர்கள். இன்று கவிஞர்…
அலைகள் பாடும்பெயர் வ.உ.சி/.*பிருந்தா சாரதி
அலைகள் பாடும்பெயர் வ.உ.சி.*பிருந்தா சாரதி*நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனக் கடலிலும் நீங்கள்சுதந்திரக் கொடி பறக்கவிட்டீர்கள். கப்பல் ஓட்டியஉங்கள் கம்பீரம் இன்னும் பட்டொளி வீசிப் பறக்கிறது பாரெங்கும். நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீங்கள்பொருள் ஈட்டியிருக்கலாம். மக்கள் மன்றம் வந்துஉரிமைக்…
உலகபுகைப்படதினம்
உலக_புகைப்பட_தினம் லூயிசு டாகுவேரே என்பவர்தான் டாகுரியோடைப் (DAGUERREOTYPE) என்ற புகைப்படத்தின் செயல்முறையை வடிவமைத்தவர். இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயற்பாடுகளை 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ப்ரீ டூ தி வேர்ல்ட் என…
பார்க்காமல் நட்பு
பார்க்காமல் நட்பு: சங்க காலத்தில் கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு இதைவிட வேறு சரியான உதாரணம் இல்லை . கோப்பெருஞ்சோழன் பற்றி கேள்விப்பட்டு பிசிராந்தையர் என்ற புலவர் அவன்மீது நட்பு கொண்டார் சோழ மன்னனும் புலவர் பற்றி அறிந்து இருவரும் பார்க்காமலே…
“இறையன்பு” அவர்களுக்குள் இத்தனை முகங்களா..?
‘பேனாக்கள் சந்திப்பு’ என்ற பேனரின் கீழ் எழுத்தாளர்களின் சங்கமத்தை அடிக்கடி தடபுடலான விருந்தோம்பலுடன் நடத்தி வருகிறார் என் இனிய நண்பர் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் . குவைத்தில் இண்டியன் ஃபிரண்ட்லைனர்ஸ் அமைப்பின் மூலம் பல ஆண்டுகள் மனித நேயம் தோய்ந்த சமூக சேவைகள்…
முருகு தமிழ் | கொன்றை வேந்தன் | .தந்தைசொல் மிக்க மந்திரமில்லை | ச.பொன்மணி
முருகு தமிழ் | கொன்றை வேந்தன் | .தந்தைசொல் மிக்க மந்திரமில்லை | ச.பொன்மணி | விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி
கோபாலசாமி இரகுநாத இராசாளியார்நினைவு நாள்
சென்னை மாநிலக் கல்லூரியில் முதன்முறையாக தமிழ்த்துறை தோன்ற காரணமான கோபாலசாமி இரகுநாத இராசாளியார்நினைவு நாள் இன்று : (17.11.1870–06.06.1920) வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் தமிழகத்தில் வாழ்ந்த புரவலரும், தமிழறிஞரும், புலவரும் ஆவார். கரந்தை வடவாற்றங்கரையில் அமைந்திருந்த பஞ்சநத பாவா மடத்தில்…
