உலகபுகைப்படதினம்
உலக_புகைப்பட_தினம்
லூயிசு டாகுவேரே என்பவர்தான் டாகுரியோடைப் (DAGUERREOTYPE) என்ற புகைப்படத்தின் செயல்முறையை வடிவமைத்தவர்.
இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயற்பாடுகளை 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ப்ரீ டூ தி வேர்ல்ட் என உலகம் முழுவதும் அறிவித்தது.
இத்தினத்தை நினைவுகூறவும், மேலும் புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ஆம் தேதி புகைப்பட தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக புகைப்பட தினம் ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு அழகிய கவிதை புகைப்படம்..
.. ஆயிரம் வண்ணங்கள் கொண்டு வடிக்க முடியாத வண்ண ஓவியம் – புகைப்படம்…. இனிய புகைப்பட தின வாழ்த்துக்கள்…..
#மஞ்சுளாயுகேஷ்