புனித அந்திரேயா விழா – கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை)✝️ இயேசுவின் அப்பேஸ்தலர்களில் ஒருவர். சீமோன் பேதுருவின் சகோதரர். கலிலேயக் கடலில் பிடித்து வாழ்ந்தவர். சமுகத்தில் திறமைசாலியாக நற்சான்றுடன் வாழ்ந்தவர். திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். மீட்பராகி இயேசு கிறிஸ்துவின்…
Category: கைத்தடி குட்டு
“சர்வதேச சர்க்கரை நோய் தினம் இன்று”
சர்வதேச சர்க்கரை நோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகளவில் இந்த நோயின் தாக்கம் குறித்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல வார இதழான தி லான்சேட் ஜார்னல் ( The Lancet…
மெய்யழகன்\moviereview
மெய்யழகன்\moviereview காணும் மனிதர்களை எல்லாம் புன்னகையோடு வரவேற்று எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி பாசத்தைத் தடையின்றிப் பொழிய ‘தான்’ என்ற அகந்தை அற்றுப் போயிருக்க வேண்டும். இன்றைய சூழலில் மெய்யழகன்கள் ‘ரொம்ப over -ஆ பண்றாங்கப்பா’ ‘சீன் போடுறாங்க பாரு ‘ எனும் அன்புத்…
அறிவோம் திருமுருகாற்றுப்படை : (1)
அறிவோம் திருமுருகாற்றுப்படை : (1) சஷ்டி முன்னிட்டு, இன்று முதல் ஆறு நாட்கள்,முருகனின் திருவருள் பெற திருமுருகாற்றுப்படையில் சில பதிவுகள். பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை எழுதியவர் நல்லிசை புலமை வல்லுனர் நக்கீரர். திருவிளையாடலில், இறையனாரின் பாடலின் பொருளில் குற்றமென்று சிவபெருமானிடம்…
புதுக்கவிதைகள் பல்லி கத்தும்போதெல்லாம்பயத்துடன் என்னைஇறுக்க(மாக) அணைக்கிறாள்மனைவி!எனக்கென்னவோஅப்பொழுதெல்லாம்சகுனம்மிக நன்றாகவே இருக்கிறதுஎனக்கு! ……………………………………… பிறவிப் பயனைஅடைந்ததற்காகநன்றி சொல்லிக்கீழே உதிர்கிறதுஉன் கூந்தலில்அமர்ந்திருந்த ரோஜா! ……………………………………………. சிவந்தஉன் மருதாணிக் கரங்களைஎன்னிடம் காட்டுகிறாய்!பச்சை நிறத்தைமனம் முழுக்கப்பூசிக் கொள்கிறதுஎன் காதல்! …………………………… நீவந்து செல்லும்போதெல்லாம்பார்வையிலிருந்துநீமறையும் வரைஇமைக்காதிருக்கும்வரம் கேட்கிறதுஎன் கண்கள்! …………………………………………
தூய்மை பணியாளர்களுடன் உணவு அருந்திய முதல்வர்..!
சென்னையில் மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கும் தாழ்வான இடங்களான கொளத்தூர், வீனஸ் நகர், கணேஷ் நகர், செல்வி நகர் மற்றும் மஹாவீர் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் தேங்கும் மழைநீரினை அகற்றிட 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட…
ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா
ஓணம் ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். 🌹கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. 🌹பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும்…
பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?
பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?*இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும்மறக்க முடியாதமகாகவி நீ. ஏனெனில் அன்று மரித்ததுவெறும் தேகம்தான்இன்றும் சுடர்கிறதுஎழுத்தில்நீ வளர்த்த யாகம்தான். இன்றைய தமிழின்முகம் நீநவீனத் தமிழின்அகம் நீ. எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் யாரும் மறுக்க முடியாதமகாகவி நீ. பாட்டரசனேஉன்…
“ஞான குருவே” – உதயம் ராம்
உருவத்தில் இல்லை அழகு உலகுக்கு உணர்த்தியவனே எளியோரும் நண்பரென மூஞ்சுறுவை வாகனமாக்கி முன்னிறுத்திய முதல் மறையே புல்லும் புனிதமே என்பதை புரிய வைத்தவனே மாளிகையானாலும் மரத்தடியானாலும் மனத்தில் இருப்பதே மகிழ்ச்சியென போதித்த ஞானகுருவே அகமும் புறமும் தூய்மையானால் வாழ்க்கை பூரணமாய் இனிக்கும்…
தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்ற கவிஞர் மு.மேத்தா
கவிஞர் மு.மேத்தா பாடும் நிலாவே தேன் கவிதை பூமலரே… நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும் தன் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக இசைஞானி இளையராஜா மேடையில் சொன்ன பாடலின் சொந்தக்காரர் நம் அன்புக்குப் பாத்திரமான கவிஞர் மு.மேத்தா அவர்கள். இன்று கவிஞர்…
