சென்னைமனதை நிரப்பும்…வயிற்றை நிரப்பாது

சென்னைமனதை நிரப்பும்…வயிற்றை நிரப்பாது முழுக்க முழுக்க எழுத்துத்துறையை நம்பி தற்காலத்தில் பிழைப்பு நடத்த முடியுமா என எழுத்தாளர் லேனா தமிழ்வாணனிடம் பத்திரிகையாளர் கேட்டபோது அவர் கூறியது: எழுத்தாளர் தி.ஜானகிராமன் வானொலியில் இருந்து கொண்டே எழுத்தாளரானவர். எழுத்து என்பது மனதை நிரப்புமே தவிர…

பட்டங்களைச் சுமக்கும் படைப்பாளிகள்

பட்டங்களைச் சுமக்கும் படைப்பாளிகள் பட்டப்பெயர்களை வழங்குவதில் தமிழர்களுக்கு இணையாக உலகில் யாரையும் குறிப்பிட முடியாது. அதே மாதிரி பொய்யாக வழங்கப்பட்ட பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வதிலும், அந்தப் பட்டப் பெயர்களை மேடையில் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று கவனிப்பதிலும் தமிழர்களுக்கு இணை…

மிக்ஜாம் புயல்: நன்கொடை வழங்கிட தமிழக அரசு வங்கி விவரங்கள் அறிவிப்பு!

மிக்ஜாம் புயல்: நன்கொடை வழங்கிட தமிழக அரசு வங்கி விவரங்கள் அறிவிப்பு! மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை வழங்கிட தமிழக அரசு சார்பில் வங்கி விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில்…

தந்தவனைத் தேடி

தந்தவனைத் தேடி——-‐———————–‐–கொடுக்கல் வாங்கல்கணக்கு இதுகோடிக்கணக்கில்கிடக்குதடாஎடுத்துக்கொள்வான்கெடு முடிந்தால்கொடுத்த கணக்கையேதடுக்க கூட முடியாதேடாஅடுத்த கணக்கில்கவனம் வைப்பான்அடுக்கடுக்காய் தொடருமடாஆண்டவன் பார்வைபடருமடா அசலுக்கு லாபம் இன்பமடாஅவனுக்கு வட்டிதுன்பமடாதுன்பத்தை இன்பத்தில் கழிச்சுக்கடாதுணிதான் மிச்சம்படுத்துக்கடாஅன்பெனும்அருளால்அடையும் லாபம் இன்பமடாதவறினை தூண்டிடதந்திடும் வட்டி துன்பமடாதலைவனை துதித்துதவறினை திருத்துதவணையை செலுத்து-இதில்தவணை என்பதேதண்டனை தானடாஆண்டவனை நினைத்துஅகத்துள்…

கங்கை அமரன்!!

’நாயகன் அவனொரு புறம், அவன் மனைவி விழியில் அழகு’; ‘விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று’; கங்கை அமரன் இசையமைப்பாளராகி 42 ஆண்டுகள்! அவரைப் பாடலாசிரியர் என்று சொல்லலாம். ஏகப்பட்ட மிகச்சிறந்த பாடல்களை வழங்கியிருக்கிறார். பாடல் எழுதுவது மட்டுமில்லாமல், எத்தனையோ பாடல்களை அவரே…

ஹைதர் அலி

மைசூர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஹைதர் அலி காலமான தினமின்று வீரம், மானம், தியாகம் இவையெல்லாம் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை. வர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்கள் உலகின் போக்குகளை மாற்றியிருக்கின்றன. பல நேரம் ஏழை வர்க்கத்தில் தோன்றிய சாமான்யர்களால் வரலாறுகளையே திணறடிக்கவும் முடிந்திருக்கிறது.அப்படியரு வரலாற்று பெருவீரன்தான்…

இது மாற… இனியொரு விதி செய்வோம்”

பனகல் மாளிகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இயக்குனர் பார்த்திபன் நிவாரண பொருட்களை வழங்கினார். ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாதபோது, பேஷன் ஷோ எதற்கு? ‘மிச்சாங்’ புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான…

எல்.ஆர்.ஈஸ்வரி!

தனக்கென தனி இடம்பதித்த எல்.ஆர்.ஈஸ்வரி! எல். ஆர். ஈசுவரி (பிறப்பு: திசம்பர் 7, 1939) என்பவர் தமிழ்நாட்டின் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா…

எஸ். ஜி. கிட்டப்பா காலமான தினமின்று!.. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், கலையுலகில் தீண்டத் தகாததாகக் கருதப் பெற்ற நாடகக் கலைக்குப் புத்துயிர் அளித்து, அன்றைய கர்நாடக இ​சையுலகில் புகழுடன் ​கொடிகட்டிப் பறந்தவர்க​ளை எல்லாம் இ​சையி​னைக் கேட்பதற்காக நாடகக் கொட்டகைக்கு இழுத்து வந்த…

இன்று (டிசம்பர் 2-ந்தேதி) சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்

இன்று (டிசம்பர் 2-ந்தேதி) சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்! மனித குலம் தோன்றியபோது அது பொதுவுடமை சமூகமாகதான் இருந்திருக்கும். இயற்கையில் கிடைத்த காய் கனிகளையும், வேட்டையாடிய விலங்குகளையும் பகிர்ந்து உண்டான். அடுத்தகட்டமாக குழுகுழுவாகப் பிரிந்து வாழத்துவங்கினான். இந்தக் குழு ஆடு, மாடு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!