தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது.பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை…
Author: சதீஸ்
“மாவீரன் நமக்குள் ஒருவன்-விமர்சனம்”
நம்ம வீட்டு பிள்ளை என்று பெண்களாலும் கோலிவுட் பிரின்ஸ் என்று ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் இன்று காலை வெளியானது. முதல் நாள் முதல் காட்சி என்கிற பெருமிதமும் பேரார்வமும் ரசிகர்களின் இதயத்துடிப்பில் இணைந்து விட்டது. கடந்த…
“ஜூலை 28 ரிலீஸ் DD ரிட்டர்ன்ஸ் “
விஜய் டிவியின் லொள்ளு சபா மூலம் பிரபலமான நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி டாப் காமெடியனாக கலக்கிக் கொண்டிருந்தார். அறை எண் 305ல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா, இனிமே இப்படித்தான் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக…
’’இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3..!”
இன்று பிற்பகலில் விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 விண்கலம். பிற்பகல் 2:30 மணிக்கு சந்திரயான்-3வை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணிற்கு அனுப்பும். இந்த சந்திராயன் அடுத்த ஒன்றரை மாதம் நிலவுக்கு செல்லும் என்பதை தாண்டி, தற்போது ஜிஎஸ்எல்வி மார்க் 3…
“வானமெனும் போதி மரத்தில் ஞானம் பெற்ற வடுகபட்டியின் வைரம்”
கவிஞர் வைரமுத்து இன்றைய தேனி மாவட்டத்தில் (பழைய மதுரை மாவட்டம்), இன்று வைகை அணையின் நீர்ப்பரப்பில் மூழ்கிக் கிடக்கும் மெட்டூர் என்ற கிராமத்தில் 1953-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை ராமசாமித் தேவர் – தாயார் அங்கம்மாள். வடுகபட்டியில் பள்ளிக்கல்வி முடித்து, சென்னை…
“ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரெடி – டைகரின் கட்டளை..!”
ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற அப்டேட்டை படக்குழு அறிவித்திருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அவருடன் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, தமன்னா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே…
“மீண்டும் இயக்குநர் ஷங்கருடன் இணையும் விஜய்”
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில், தளபதி 69 படத்தை யார் இயக்கப் போகிறார்…
“சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள் இன்று”
கணக்கிட முடியாத உயிர்களை களப்பலியாக்கித்தான் நம் நாடு சுதந்திரம் அடைந்தது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டும்சேவல் பூலித்தேவன் ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாளங்குளம் அழகுமுத்து கோன்.…
“8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி க்கு புதிய படம் – திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்”
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்கள் ஆண்டுக்கு இரண்டு படங்கள் நடிக்க வேண்டும், மேலும், படங்கள் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பின்னர்தான் ஓ.டி.டி.…
“இயக்குனர் பாலா – ஒரு சுட்டெறிக்கும் சுவாரஸ்யம்”
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பரிமாணத்தை கடைபிடித்து எதார்த்தமான பல படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் பாலா. பாலாவின் படம் என்றாலே நிச்சயம் விருது வாங்கும் திரைப்படம் என மக்கள் மனதில் ஆழமாக பதியும் படி பாலா இதுவரை ஆறு தேசிய…
