அத்தியாயம் – 2 பருவம் தோறும் மழை வெவ்வேறு வண்ணங்களையும் வாசனைகளையும் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. அது எப்போதும் ஒரே மாதிரியாகப் பெய்வதில்லை. ஒரே மாதிரியாக வருவதும் இல்லை.…
Author: சதீஸ்
மாலத்தீவில் இருந்து சென்னை திரும்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ஜெயிலர் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். படத்தின் இரு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாளைய தினம் சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.…
ஆஸ்கர் மியூசியதிற்கு ஆஸ்கர் நாயகனுடன் சென்ற உலகநாயகன்…
ஆஸ்கர் மியூசியத்துக்கு கமல் ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் ஒன்றாக சென்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து இந்தியன் 2வில் தற்போது நடித்திருக்கிறார் கமல். ஷங்கர்…
இணையத்தை கலக்கும் ஜெயிலர் படத்தின் 3 ம் சிங்கள் ஜுஜுபி
ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிளான ஜுஜுபி பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருகிறது. தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் உருவாகியிருக்கிறது. மோகன் லால், சுனில்,…
நள்ளிரவில் வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் டீசர்..!
இந்த வருடம் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்ப இருக்கிறது. தற்போது ஜெயிலர் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் அடுத்ததாக லியோ படத்தை தெறிக்க விடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு இடையில் இந்தியன் 2, ஜப்பான், அயலான்,…
A.P.J.அப்துல்கலாம்
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் நிரப்பப்பட்டுள்ளது ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கையில் தான் உள்ளது டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். மாணவர்களின் கனவு நாயகன். சாதாரண குடும்பத்தில் பிறந்த…
கரை புரண்டோடுதே கனா – 2 | பத்மாகிரக துரை
அத்தியாயம் – 2 “அடிடா அவளை, இழுத்து கொல்லுடா..” திடுமென கத்தலாய் குரல் வர ஆராத்யா திடுக்கிட்டாள்.. “அடப்பாவி உருப்படுவியா நீ..? உங்கம்மா சொல்றான்னு உன் பொண்டாட்டியை இந்த அடி…
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் கவுண்டமணி
நடிகர் கவுண்டமணி தன்னுடைய நகைச்சுவையால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர். கவுண்டமணி -செந்தில் காமெடி என்ற ட்ரெண்டையே உருவாக்கியவர்.நீண்ட காலங்களாக நடிப்பிலிருந்து விலகியிருந்த கவுண்டமணி, தற்போது மீண்டும் தன்னுடைய ரீ என்ட்ரியை துவங்கியுள்ளார். கவுண்டமணி நாயகனாக களமிறங்கும் முழுநீள காமெடி படம்…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 2 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 2 “என் பொண்ணை வந்துப் பார்த்துட்டுப் போனாங்கள்ல அந்த மாப்பிள்ளைக்கு ஒரு தங்கச்சியிருக்கா. அவளும் பொண்ணு பார்க்க வந்திருந்தா. பார்க்க ரொம்ப அழகாயிருந்தா. எனக்கு அவளைப் பார்த்ததுமே உன்னோட மகனோட ஞாபகம்தான் வந்தது. குமணனுக்கு…
‘சந்திரமுகி-2’ பார்த்து மிரண்ட இசையமைப்பாளர்
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் விமர்சனத்தை இசையமைப்பாளர் கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மணிசித்திரதாழ் படத்தின் ரீமேக்கான சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து…
