68 ஆண்டு கால தெலுங்கு திரையுலக வரலாற்றில் தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன். தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்தவர் அல்லு அரவிந்த். அவருக்கு மகனாக பிறந்தவர் அல்லு அர்ஜுன். குடும்பம் திரைத்துறையை சேர்ந்தது…
Author: சதீஸ்
“பெருமைக்குரிய தேசிய விருது”, நடிகர் இயக்குநர் பார்த்திபன் நெகிழ்ச்சி..!
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் படத்தில் வரும் மாயாவா தூயவா பாடலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளதற்கு பார்த்திபன் தன்னுடைய பாணியில் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப…
இன்றைய ராசி பலன் (வெள்ளிக்கிழமை 25 ஆகஸ்டு 2023)
சோபகிருது வருடம் ஆவணி மாதம் 08 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 25.8.2023,சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 09.09 வரை நவமி. பின்னர் தசமி. இன்று அதிகாலை 05.30 வரை அனுஷம். பின்னர் கேட்டை. கிருத்திகை…
கரை புரண்டோடுதே கனா – 6 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 6 ஒருவரது வீட்டிற்கு போகும் போது வெறும் கையுடன் போகலாமா..? என்ன வாங்கிப் போவது..? அவனது வீட்டில் யார் யார் இருப்பார்கள்..? அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா..? மனைவி.. குழந்தைகள் யோசித்து விட்டு இல்லை நிச்சயம் அவன் இன்னும் பேச்சிலர்…
இன்றைய ராசி பலன் (வியாழன் 24 ஆகஸ்டு 2023)
மேஷம் : இன்று நீங்கள் உங்கள் வீட்டின் மூத்தவர்களிடமிருந்து பணத்தை மிச்சப்படுத்துவது குறித்து எந்த ஆலோசனையையும் பெறலாம், மேலும் அந்த ஆலோசனையை வாழ்க்கையில் ஒரு இடத்தையும் கொடுக்கலாம். வீட்டில் யாரையும் புண்படுத்தாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். இது உங்கள் குடும்பத்திற்கும்…
தளபதி 68ல் இணையும் மிரட்டல் கூட்டணி
விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். வெங்கட் பிரபு இயக்கவுள்ள இந்தப்…
லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களை பெரும்…
“தமிழில் பேசுப்பா” தனது மகனிடம் ஸ்டேஜில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்…
ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனிடம் ஸ்டேஜில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர்.…
“டி. எஸ். பாலையா”
டி. எஸ். பாலையா (ஆகத்து 23, 1914 – சூலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். குணச்சித்திரம், நகைச்சுவை, நயவஞ்சகம்,…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 6 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 6 “ எத்தனை நாட்கள் இங்கே தங்கப்போறிங்க?” அந்த ஹோட்டலின் அழகான வரவேற்பாளினி கேட்க குமணன் சொன்னான். “வர்ற பத்தாம் தேதிவரை. ஒருவாரம் இங்கேதான்” என்று சொன்னவன் அவள் அறியாதவாறு அர்த்தத்துடன் கோதையைப் பார்த்து கண்ணடித்தான். கோதை வேறு…
