அல்லு அர்ஜுனுடன் இணையும் நெல்சன்..! | நா.சதீஸ்குமார்

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர், ஆகஸ்ட் மாதம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யுடன் நெல்சன் இணையலாம்…

ரசிகர்களுக்காக இலவச திருமணம் மண்டபம்- ராகவா லாரன்ஸ்..! | நா.சதீஸ்குமார்

தனது ரசிகர்களுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் இலவச திருமண மண்டபம் ஒன்று கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே சூர்யா ஆகியோர் நடித்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. வித்தியாசமான கதை அம்சத்தைக்…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 11 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 11 மேடிட்டிருந்த வயிற்றோடு மெதுவாகவே சமையல் செய்து கொண்டிருந்தாள் அலமேலு. சின்னு வேறு எதனாலோ ‘நைநை ‘என்று படுத்திக் கொண்டிருந்தாள். மருதவள்ளியை வேற காணோம். அவள் இருந்திருந்தாலும் சின்னுவை  சமாதானப்படுத்தி சமாளித்திருப்பாள். சற்றே உயரத்திலிருந்த சம்புடத்தை எட்டியெடுக்க கையை…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 11 | பெ. கருணாகரன்

அத்தியாயம் – 11 கடவுள் வாழும் வீடு! இது மழைக்காலம். அதன் காம்ப்ளிமென்டாக பகல் நேரத்திலும் ரீங்காரமிடும் கொசுக்கள், கொசுவர்த்திச் சுருள், லிக்யூடேட்டர் இவற்றுக்கு அடங்காமல் தூங்க விடாமல் துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த மழைக்காலக் கொசுக்களைக் கூடச் சமாளித்து விடமுடியும்.…

வரலாற்றில் இன்று ( 03.12.2023 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்றைய ராசி பலன்கள் ( 03 டிசம்பர் ஞாயிற்றுக்கிழமை 2023 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் டிசம்பர் 03–ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம். சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3.12.2023.…

என்னை காணவில்லை – 12 | தேவிபாலா

அத்தியாயம் – 12 இரவு எட்டு மணிக்கு துவாரகா வீடு திரும்பினான். சமையல் கட்டில் ஆச்சர்யமாக துளசி வேலை பார்த்து கொண்டிருந்தாள். இது உலக அதிசயம். அம்மா இருந்த வரை மாடு போல அம்மா உழைத்து கொண்டிருந்தாள். சமையல்கட்டு பக்கமே துளசி…

மரப்பாச்சி –11 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் 11 மாதம் மூன்று ஓடி மறைந்திருந்தது. எந்த ஒரு திருப்பமும் இன்றி இயல்பாய் ஓடி மறைந்ததிருந்தது அந்த மூன்று மாதங்களும். ப்ரியா தாமரை இலை தண்ணீர் போல் தான் அவளிடம் பழகினாள். பிருந்தா கேட்பதற்கு பதில் கூறுவாள். மற்றபடி அவள்…

இணையத்தை அலறவிட்ட சலார் படத்தின் டிரைலர்..! | நா.சதீஸ்குமார்

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது. யஷ் நடிப்பில் கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலை அள்ளியது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சினிமா பிரியர்களையும் பிரம்பிப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து கேஜிஎஃப் இரண்டாம்…

விரைவில் அயலான் செகண்ட் சிங்கிள்..! | நா.சதீஸ்குமார்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அயலான் படத்திலிருந்து இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!