‘சாட்-ஜி.பி.டி.’க்கு பதிலடியாக ‘பார்டு’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சேவையை கூகுள் அறிமுகம் செய்ய உள்ளது. வருங்காலத்தில் உலகை ஆளப்போவதாகக் கருதப்படும் ‘சாட்-ஜி.பி.டி.’ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எலான் மஸ்க்கின் நிறுவனமான ஓபன்-ஏ.ஐ. உருவாக்கி இருக்கிறது. அதில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சும், அமேசான்…
Author: admin
கதை எழுதறது ரொம்ப ஈசிங்க! | பட்டுக்கோட்டை பிரபாகர்
மிகச் சிறந்த எழுத்தாளராக வர, என்ன செய்ய வேண்டும் ? புத்தகங்கள் வாசிக்க வேண்டுமா ? மனிதர்களை கவனிக்க வேண்டுமா ? எழுதி எழுதிப் பார்க்கவேண்டுமா ? வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப ஒரு சம்பவத்தை எழுத்தில் வடிக்க என்ன செய்ய வேண்டும்….…
மூன்றாவது முறை ‘கிராமி’ விருது பெறும் இந்திய இசையமைப்பாளர்
இசைத் துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படுவது கிராமி விருது. கர்நாடகாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்று சாதித்திருக்கிறார். சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்படும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் கிராமி விருது வழங்கப்பட்டு…
நடிகர் துரை பகிர்ந்துகொள்ளும் காலச்சக்கரம் சுழல்கிறது-3
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். 1867ஆம் ஆண்டு பிறந்து தமிழ் நாடகத்தந்தை எனப் போற்றப்பட்டவர் சங்கரதாஸ்…
பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம் திரைத் துறையினர் அதிர்ச்சி
மத்திய அரசு சமீபத்தில் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட பிரபல திரைப்படப் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சந்தேகத்துக்கு உரிய முறையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 78. பூட்டிய நிலையில் இருந்த வீட்டில் இறந்துள்ளார். அவர் வீட்டுப் பணிப்பெண் பிற்பகல் வந்து பார்த்தபோது…
தைப்பூசத் திருவிழாவும் வள்ளலார் ஜோதி வழிபாடும்
அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச இந்த நன்னாளில் தான். அதனால்தான் அன்று வேலையும் வணங்குவது நல்லது என்று கூறுகின்றனர். அந்த ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு. தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன்…
ஈடுசெய்ய முடியாத இழப்பு ||கே.விஸ்வநாத் மறைவு
சரித்திரம் படைத்த சங்கராபாரணம், சலங்கை ஒலி சிப்பிக்குள் முத்து போன்ற படங்களின் இயக்குநர் கே.விஸ்வநாத் ஐதராபாத்தில் (2-2-2023) காலமானார். தமிழ் தெலுங்கு சினிமா துறையினரும் சினிமா ரசிகர்களும மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். கமல்ஹாசன் நடித்த குருதிப்புனல், ‘யாரடி நீ மோகினி’, ‘ராஜபாட்டை’,…
‘பத்துதல’ சிம்புவின் இன்னொரு மாஸ்
சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சிம்புவுக்கு வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ படம் கம்பேக் கொடுத்தது. அந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து சிம்பு மீண்டும் கோலிவுட்டில் பிஸியானார். அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்குப்…
ஒற்றனின் காதலி | 11 | சுபா
“ஏய்.” “……” “இதோடு பத்துமுறை கூப்பிட்டு விட்டேன். இந்த முறை நீ பதில் பேசாவிட்டால், நான் எழுந்து போய்விடுவேன்.” “ம்” என்றாள் உமா. நான், அவள் மடியில் தலைவைத்திருந்தேன். அவள், தன் இருகால்களையும் சோஃபாவில் இருந்து, கீழே தொங்க விட்டிருந்தாள். நான்…
சாதித்த சானிய மிர்சா
இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, 2023 ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். முன்னதாக, பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் WTA 1000 துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக சானியா…
