நடிகர் தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் அடியெடுத்து வைத்து நடித்துள்ள படம், தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழல் ‘வாத்தி’ என்றும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகலபரணி,…
Author: admin
நடிகர் பி.ஆர்.துரை பகிர்ந்துகொள்ளும் காலச்சக்கரம் சுழல்கிறது-6
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். இலக்கிய உலகத்திற்குக் கிடைத்த ஒரு நல்முத்து கவிஞர் ரவி சுப்பிரமணியன், எனும் எழுத்து…
இலக்கிய அரங்கம் திறப்பு விழா
நேற்று (17-2-2023) மாலை, சென்னை, இராயப்பேட்டையில் Modern Essential Education Trust சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் MEET HALL கூட்ட அரங்கம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கத்தை திறந்து வைத்து கவியரங்கத் தலைமை வகித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார் முனைவர் கவிஞர் தமிழ்…
மனிதர்களுக்கு உகந்த மகாசிவராத்தியின் மகிமைகள்
மகாசிவராத்திரி அன்று நாடு முழுவதும் சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடைபெறும். உயிர்கள் செயலற்று சிவன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி என்பர். சிவனுக்குரிய விரதங்களாக மாத, நித்ய, யோக, மகாசிவராத்திரிகள் என ஆண்டு முழுவதும் பல சிவராத்திரிகள் உள்ளன. இதில் மகாசிவராத்திரி…
தனுஷுடன் நடிக்க டென்ஷனாக இருந்தது
தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படமாக உருவாகியுள்ளது ‘வாத்தி’. தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி S – சாய் சௌஜன்யா தயாரித்துள்ளார்.…
சின்ன அண்ணாமலை நடத்திய ‘தமிழ் ஹரிஜன்’ நூல் தொகுப்பு
பதிப்புத்துறையில் நூற்றாண்டு கண்டு, தொடர்ந்து அதே பதிப்புலகில் பல சாதனைகளையும் முத்திரைகளையும் பதித்துவரும் நிறுவனம் முல்லைப் பதிப்பகமாகும். அமரர் திரு.முல்லை முத்தையா அவர்கள் தமிழ் உலகத்திற்குத் தந்த தரமான நூல்களோ எண்ணில் அடங்காது. முதறிஞர் ராஜாஜியின் எழுத்தை நூலாக்கிப் புத்தகமாக வெளியிட்டவர்.…
தமிழக வீரர் ‘உலக ஸ்ட்ராங்மேன் போட்டி’க்குத் தேர்வு
உலக அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சாதனையாளர்கள் உருவாகி வருகின்றனர். இதில் சில போட்டிகள் பார்ப்போரை மலைக்க வைக்கும் வகையில் அமையும். அப்படி ஒரு போட்டி தான் ‘ஸ்டிராங் மேன்’ போட்டி. அதாவது உலக இரும்பு மனிதன் எனப்படும் இந்தப்…
துயரப் பத்து! முத்தப் பத்து! | கவிதா ஜவகர் – மின்மினி மாத இதழ் – பிப் – 23
உன்னை இழந்த துயரத்தை.. சொல்லி அழுவதற்கும் நீதான் வேண்டியிருக்கிறது… நீ சிந்திய முத்தங்களை எல்லாம் கன்னக் குழியில் பதுக்கி வைக்கிறேன்… படிக்க… Read More…
நிஜக் கடலும்… மக்கள் கடலும்…. அகிலா ஸ்ரீதர் – மின்மினி மாத இதழ் – பிப் – 23
மேடையில் புத்தர் கலைக் குழுவின் தோழர் மகிழினியின் இனிமையான பாடல் மற்றும் பறையாட்டத்துடன் நிகழ்வு துவங்கியது. ‘அடுத்து ஒரு கிராமியப் பாடல், அதுவும் கணக்குப் பாடல்’ என்று தோழர் ஆரம்பித்ததும், கூட்டம் ‘கணக்கா, ஐயையோ…’ என்று சலசலக்க, ‘யார்க்கெல்லாம் ஒண்ணாம் வாய்ப்பாடு…
பெரிது கேள் நாடகம் நந்து சுந்து மின்மினி மாத இதழ் – பிப் – 23
மாலு : ஐயோ.. இனிமே நான் டி.வி எப்படிப் பாக்கறது? பாலு: ரெண்டு தெரு தள்ளிப் போனா வாசு அன்கோஷோ ரூம் இருக்கு. ரோட்லேர்ந்து கண்ணாடி வழியா பாரு மாலு. அமேஸான், ஹாட்ஸ்டார் எல்லாமே ஓசில பாக்கலாம். மாலு : சும்மா…
