தமிழ் சினிமா என்ற விதையை இம்மண்ணில் முதலில் விதைத்தவர் என்ற வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரரானார் சாமிகண்ணு வின்சென்ட் பிறந்த நாள் இன்று. 1905ஆம் ஆண்டு டுபாண்ட் என்ற ஒரு பிரஞ்சுக்காரரின் சினிமா டென்ட் (நகரும் சினிமா கொட்டகை) திருச்சிக்கு விஜயம் செய்தது. இலங்கையிலிருந்து…
Author: admin
கலைஞர் பேனா நினைவுச் சின்னம் || அனுமதி கிடைக்குமா?
சென்னை மெரினா கடலில் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மாநில அரசு அனுமதி கேட்டுள்ளது. இறுதி அனுமதி வழங்குவது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏப்ரல் 17ஆம் தேதி முடிவு செய்யும் எனத் தெரிகிறது. கடலோர ஒழுங்குமுறை…
நிழல் இல்லாத நாள் || பார்ப்பது எப்படி?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை பார்ப்பது எப்படி என்கிற அறிவியல் விவரங்களைப் பள்ளி மாணவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிழலில்லாத நாள் குறித்து தங்களைச்…
கலை உலகின் சாதனைச் சொல் A.P.N. || காலச்சக்கரம் சுழல்கிறது-13
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். சேலம் மாநகரத்திற்கு அருகே உள்ள ஒரு சிற்றூர்தான் அக்கம்மாபேட்டை. அங்குதான்…
லீலா மணிமேகலையின் காளிபுகைக்கும் போஸ்டர் வழக்கு அனைத்தும் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்
காளி புகைப்பிடிக்கும் போஸ்டர் விவகாரத்தில் லீனா மணிமேகலை மீதான அனைத்து வழக்குகளையும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. CrPCஇன் 173 பிரிவின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை, காவல்துறையின் கட்டாய நடவடிக்கையிலிருந்து திரைப்படத் தயாரிப்பாளரைப் பாதுகாக்கும் இடைக்கால…
பல் மருத்துவத்தில் தவறான நம்பிக்கையும் சரியான காரணங்களும்
இன்றைய மருத்துவ உலகம் அறிவியல் மற்றும் விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் பல மாற்றங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும், பலதரப்பட்ட மக்களின் பண்பாடு, கலாசாரம், மத நம்பிக்கைகளின் அடிப்படையில், இன்றும் பல்வேறு தவறான புரிதல் காரணமாக நவீன மருத்துவத்திலும் பல்வேறு மூடநம்பிக்கைகள் இருக்கின்றன.…
‘குக் வித் கோமாளி’யில் அந்தச் சொல் தேவையா?
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி வாரந்தோறும் சனி. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது. சமையல் கலையை முக்கியத்துவமாகக் கொண்டு வெளியாகும் இந்நிகழ்ச்சி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது. காரணம் இந்நிகழ்ச்சியில் இந்நாள், முன்னாள் நடிகர்,…
‘ஞாலம்’ போற்றும் ‘பாலம்’ பத்மஸ்ரீ கல்யாணசுந்தரம்
குடியரசு தினத்தை முன்னிட்டு 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 106 பேர் அடங்கிய பட்டியலில் 6 பேருக்கு பத்மவிபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு…
ஏவி.எம்.ராஜன் – புஷ்பலதா தம்பதியின் பாதையை மாற்றிய வாழ்க்கை அதிசயம்
1935ஆம் ஆண்டு பிறந்த ஏவி.எம்.ராஜனுக்குத் தற்போது 76 வயதாகிறது. தீவிர இந்து பக்தராக இருந்தவர், சினிமா துறையில் 20 ஆண்டுகளில் 52 படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். வயது மாற்றத்தின் காரணமாக நடிப்பை விடுத்து திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். தொடர் நஷ்டம்…
