தேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் நாள், தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி – அழகம்மை இணையரின் தலைமகனாகப் பிறந்தார் தமிழக நூலகத் துறையின் தந்தை எனப் போற்றப்படும் வே.தில்லைநாயகம். சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில்…
Author: admin
சிவகார்த்திகேயனின் “மாவீரன்” அப்டேட்…!
சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு குழு அறிவித்திருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்திருப்பவர் சிவகார்த்திகேயன்அவரது நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படம்…
காவியக் கவிஞர் வாலியும் நாகேஷும் || காலச்சக்கரம் சுழல்கிறது-17
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். வாலியை நம் காலத்தின் வால்மீகி என்றும் சொல்லலாம், கம்பர் என்றும்…
லியோ அப்டேட்ஸ்… ஆயுத பூஜை விடுமுறைக்காக காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்…!!!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதற்காகவே ஆயிரத்திற்கு மேற்பட்ட படக்குழுவினர்கள் துரிதமாக பணியாற்றி வந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து…
ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தைப் பார்வையிட்டு வியந்த ரஜினிகாந்த்
இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவி.எம். புரொடக் ஷன்ஸுக்குச் சொந்தமான ‘ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஏவி.எம். நிறுவனத் தயாரிப்பில் உருவான ‘களத்தூர் கண்ணம்மா’ என்கிற…
08.06.2023 அன்றைய ராசிபலன்கள்
மேஷம் நாளைய தினம் குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சொந்த தொழில் புரிபவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்பு கிட்டும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.…
இயக்குநர் லிங்குசாமி எம்.பி கனிமொழி சந்திப்பு
இயக்குநர் லிங்குசாமி எம்.பி கனிமொழி சந்திப்பு: கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ கவிதை போட்டி விழா! கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை இரண்டாவது வருட நிகழ்வும் வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் லிங்குசாமி…
” தண்டட்டி ” இசை வெளியீட்டு விழா …!
இயக்குனர் ராம்சங்கைய்யா இயக்கி நடிகர் பசுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தண்டட்டி ” திரைப்படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.…
பொருளாதாரக் குற்றங்கள் நாட்டு வளர்ச்சிக்குத் தடை -உயர் நீதிமன்றம்
“பொருளாதார குற்றங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு நவீன அச்சுறுத்தலாக உள்ளது” என்று கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஐ.டி.பி.ஐ. வங்கியில் ₹600 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகப் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளதால், தொழிலதிபர் ‘ஏர்செல்’ சி.சிவசங்கரன், தொழில் பயணமாக செஷல்ஸ் மற்றும் பாரிஸ்…
மெட்ரோ ரயில் மொத்த QR டிக்கெட் முன்பதிவு அறிமுகம்
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கான பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கு மொத்த QR பயணச்சீட்டு முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதுமையான முயற்சியானது, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் / பங்கேற்பாளர்களுக்கு நிகழ்வு அழைப்பிதழ்களில் மெட்ரோ…
