இன்று உங்களின் வாழ்க்கையில் அடுத்த இலக்கை உருவாக்க சிறப்பான நேரமாக இருக்கும். ஒரு புதிய தொழில் தொடங்க திட்டமிட்டால் இன்றே தொடங்கலாம். எதிலும் இன்று நிதானத்தை கடைபிடியுங்கள். தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.…
Author: admin
இயக்குனர் ராதாமோகனின் “சட்னி – சாம்பார்”
மொழி , அபியும் நானும் போன்ற பல கிளாசிக் படங்களை வழங்கிய, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராதாமோகன் தற்போது ஹாட்ஸ்டாரில் சட்னி – சாம்பார்’ என்கிற சீரிஸை இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை…
நாக்டூரியா!!
“நொக்டூரியா என்றால் இரவில் சிறுநீர் கழித்தல் என்று பொருள். இது சிறுநீர்ப்பை பிரச்சனை அல்ல; மாறாக இதய செயலிழப்பின் அறிகுறி!.” ஷிவ்புரியின் பிரபல மருத்துவர் டாக்டர் பன்சால், நோக்டூரியா உண்மையில் இதயம் மற்றும் மூளைக்கான இரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்புக்கான அறிகுறி…
இனி வெப் சீரிஸ்க்கும் விருது…..!!!
இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டு, ஓ.டி.டி.யில் வெளியான இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். கோவாவில் 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில்…
ஒரே தலைப்பில் வெவ்வேறு படங்களா? குழப்பத்தில் சூப்பர் ஸ்டார் குழுவினர்…!!!
ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்திற்கு புதிதாக கேரள மாநிலத்தில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதனால், படத்தின் மலையாள ரிலீஸ் பாதிப்படையுமா என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக…
மறதி நோயாளிகளுக்கு டாட்டூ: குவியும் ஆதரவு…! – தனுஜா ஜெயராமன்.
மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சீனாவில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் டாட்டூ போடுகின்றனர். இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் ஆதரவுகள் குவிந்து வருகிறது. முதியவர்கள் தொலைந்து போகாமல் இருக்க, சீனாவில் உள்ள…
வசூலில் கலக்கிய போர் தொழில் எந்த ஒடிடியில் எப்போது தெரியுமா? – தனுஜா ஜெயராமன்.
நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான படம் போர்த்தொழில். சைக்கோ த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகச்சிறந்த ஆதரவை தந்ந்திருந்தனர். இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்தும்…
மாவீரன் வசூல் இவ்வளவா? – தனுஜா ஜெயராமன்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது…
நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – தனுஜா ஜெயராமன்.
ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில், ஜூன் 21-ம் தேதி நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப்…
உண்மையான எங்க வீட்டுப் பிள்ளை உம்மன் சாண்டி
1980களின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் பணியிலிருந்தபோது அப்போது கேரள அரசில் நிதியமைச்சராக இருந்த (பின்னாளில் முதல்வர்) உம்மன் சாண்டியை பத்திரிகைக்காக பேட்டி காண விரும்பினேன். அவரது மனைவி மரியம்மா என்னுடன் வங்கியில் பணியிலிருந்தார். அவர் மூலம் சந்திப்பு எளிதானது. “நாளை காலையில் பிரேக்பாஸ்ட்க்கு…
