தரமணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் வசந்த் ரவி. சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரீல் மகன்.இவர் யாருடைய ரியல் மகன்…
Author: admin
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய்,…
விடுதலைப் போராட்ட வீராங்கனை அம்மா பொண்ணு என்கிற லீலாவதி
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்பது நீண்ட நெடியது. அப்போராட்டக் களத்தில் ஈடுபட்டு இந்திய விடுதலைக்காக வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக இந்தியா முழுவதும் பல வீரர்களும் வீராங்கனைகளும் தன்னலமற்றுப் போராடி தங்கள் வாழ்வை, இன்னுயிரை இழந்தனர். இந்திய விடுதலையில் தமிழ்நாட்டின்…
வில்லங்கமாக நடிக்கவேண்டும்- “அங்காரகன்” சத்யராஜ்!
ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’.இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில்…
“ சுயம்பு “ படத்துவக்க விழா பூஜையுடன் துவக்கம்!
பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிக்சல் ஸ்டுடியோ தயாரிப்பில் நிகில் நடிக்கும் ‘சுயம்பு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ’கார்த்திகேயா 2’ படத்தின் மூலம் புகழ் பெற்ற கதாநாயகனான நிகில், தனது 20-வது படத்திற்காக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரியுடன் இணைந்துள்ளார். இந்தப்…
இது வேற மாறி என ஆஹாவில் ஒஹோவென கலக்கும் வெப் சீரிஸ் !
ஆஹா ஓடிடி இணையத் தளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் ‘வேற மாறி ஆபிஸ்’. பேட்டைக்காளி’, ‘இரத்த சாட்சி’ இப்படி ஆஹாவில் வெளியான எல்லாத் தொடருமே வித்தியாசமான கதைக் களம் கொண்டது. அந்த வரிசையில் ‘வேற மாறி ஆபிஸ்’…
அருவி மதன் இயக்கும் “நூடுல்ஸ்”!
தற்போது ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) நிறுவனத்தின் தயாரிப்பாளரான அருண் பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார் ‘அருவி’ மதன். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தனக்கென ஓர் அடையாளத்தைப் பெற்று பல படங்களில்…
அதர்வாவின் “ மத்தகம் “ பாதியில் கிழிக்கப்பட்ட புத்தகம் – வெப் தொடர் விமர்சனம்!
அதர்வாவின் முரளி மற்றும் ஜெய்பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள மத்தகம் வெப்தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. மொத்தமாக ஐந்து எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள். இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகி…
கீரவாணிக்கு மற்றுமொரு ஆஸ்கார் ஜென்டில்மேன் படவிழாவில் வைரமுத்து!
திரை ஜாம்பவான்கள், சினிமா ப்ரபலங்கள் என பலரும் கலந்து கொண்ட “ஜென்டில்மேன்-ll’ பட துவக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றபோது அதில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். வைரமுத்து பேசும் போது,…
ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழா சிறப்பு நிகழ்வுகள்!
ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழாவையும் ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு பாராட்டு விழாவையும் ஒன்றாக நடத்தி பிரமிக்க வைத்த மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன். மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll. ஆஸ்கர்…
