ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. கதிர்வீச்சை தடுக்க கடல் நீர் பயன்படுத்தப்பட்டது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஜப்பான்…
Author: admin
நிலவில் தடம்பதித்தது இந்தியா – பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவைத் தொட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 தடம் பதித்துள்ள முதல் நாடு…
“ தலைவர் 170” அதுக்குள்ளயா?
ரஜினி பற்றி இணையத்தில் பரவும் தகவல்! ரஜினி அடுத்ததாக ஞானவேல் ராஜா இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று கசிந்து வருகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் பூஜை ஆகஸ்ட்…
“கருமேகங்கள் கலைகின்றன “ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா! | தனுஜா ஜெயராமன்
இயக்குனர் பாரதி ராஜா , அருவி படத்தின் நாயகி அதிதி பாலன் ஆகியோர் தங்கர் பச்சான் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இப்படத்தில் கௌதம் மேனன், யோகி பாபு , சாரல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .…
ரேணுகாதேவி மற்றும் திரௌபதி அம்மன் கோயிலில் ஆடி விழா
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஆடி மாதத்தில் ஏழு வெள்ளிக்கிழமைகள் மிகப் பெரிய அளவில் திருவிழா நடைபெறும். இந்த மாதம் 18-8-2023 வெள்ளிக்கிமை அன்று இந்த ஆலயத்தில் அக்கினி வசந்த மகோற்சவப் பெருவிழா…
தளபதி நடிக்கும் “லியோ” படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு! | தனுஜா ஜெயராமன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் தற்போது வெளியாகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன் பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை…
அரிசி விவசாயிகளுக்கு ஜாக்பாட்! தனுஜா ஜெயராமன்
மத்திய அரசு பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசியின் ஏற்றுமதிக்கான வரிக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டிக்கவும், பாசுமதி அரிசி வகைகளுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) நிர்ணயம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அரிசி விலை ஆகஸ்ட் 2022ல் ஒரு…
இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி | தனுஜா ஜெயராமன்
இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகி செய்தி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. வெள்ள பாதிப்புகள் குறித்து இமாச்சல…
சந்திரயான் நிலவில் இறங்கும் திக் திக் நிமிடங்கள் …. பார்வையிடுகிறார் பிரதமர் மோடி! | தனுஜா ஜெயராமன்
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சந்திரயான் நெருங்கிவரும் ‘திக்திக்’ நிமிடங்கள் வரலாற்றில் கால் பதிக்கிறது சந்திரயான்-3. நிலவில் நாளை…
ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வரவிருக்கும் ஜோ பைடன்..! | தனுஜா ஜெயராமன்
டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ள ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில்…
