காலச்சக்கரம் சுழல்கிறது-23 || அம்பாள் அருள்பெற்ற எழுத்தாளர் ஓம் சக்தி ஜெகதீசன்

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். ஓம் சக்தி ஜெகதீசன் எனும் இவர் சிங்காரவேலு தங்கபாப்பா…

வடகிழக்கு பருவமழை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை..!| தனுஜா ஜெயராமன்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும் மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய  மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும்.…

சவாலுடன் மனநிறைவையும் கொடுத்தது ‘இறுகப்பற்று’ ; படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி பரவசம்! | தனுஜா ஜெயராமன்

மாயா,  மாநகரம்,  மான்ஸ்டர் என தாங்கள் தயாரிக்கும் படங்களில் எல்லாம்  தனித்தன்மை கொண்ட கதைகளாக தேர்ந்தெடுத்து தொடர் வெற்றியை  பெற்று வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது தங்களது அடுத்த படைப்பாக  இறுகப்பற்று  படத்தை தயாரித்துள்ளது. வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி…

சரண்ராஜ் முன்பாகவே திமிராக பேசியது ஏன் ? ‘குப்பன்’ பட நாயகி பிரியதர்ஷினி அருணாச்சலம் விளக்கம்!

கடற்கரை மண்ணால் தினசரி கஷ்டப்பட்டேன் ‘ குப்பன்’ பட நாயகி பிரியதர்ஷினி அருணாச்சலம் கோபம்.. அழுகை.. ரிலாக்ஸ்.. ; கிளிசரின் போடாமலேயே அசத்திய குப்பன் பட நாயகி பிரியதர்ஷினி அருணாச்சலம். 600 படங்களுக்கு மேல் நடித்து கடந்த 35 வருடங்களுக்கு மேலாக…

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு!

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். யூடியூபர் டிடிஎப் வாசன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் ஊராட்சி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர் வீலிங்…

இசையமைப்பாளர் & நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை!

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னயைில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா. இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில்…

மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா… மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்! | தனுஜா ஜெயராமன்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய…

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்திக்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்! | தனுஜா ஜெயராமன்

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்பிக்கள் குழு இன்று சந்திக்கிறது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 01 | பெ. கருணாகரன்

எங்கள் அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு பெட்டிக் கடை. அந்தக் கடை எதிரில் நடைமேடையை ஒட்டியபடி ஒரு சிறிய குல்மொகர் மரம். நம் பாஷையில் சொல்வதானால் காக்காப்பூ மரம். இடர்பாடுகளுக்கு நடுவே போராடிப் போராடி பூமிக்குள் வேர் பாய்ச்சி வளர்ந்து கொண்டிருந்தது. அது…

என்னை காணவில்லை – 01 | தேவிபாலா

அத்தியாயம் – 01 அதிகாலை நேரம், இருட்டு முழமையாக பிரியாத பொழுது. காலை மூன்று முப்பதுக்கு தன் இன்னோவா காரை எடுத்து விட்டான் துவாரகேஷ். அருகில் துளசி. “இத்தனை சீக்கிரம் காரை எடுக்கணுமா? விடிஞ்ச பிறகு போனா போதாதா? அப்படி என்ன…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!