சிரஞ்சீவியுடன் சல்மான்கான் நடிக்கும் ‘காட்பாதர்’

சூப்பர்குட் பிலிம்ஸ்சின் 94வது படமாகத் தயாராகியுள்ள ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடித்த ‘காட்பாதர்’. இந்தப் படம் அக்டோபரில் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. நல்ல கதையம்சம் கொண்ட தரமான படங்களை மட்டுமே தயாரிப்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவ…

சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘சிங்கிள் ஷாட்’ திரைப்படம் ‘டிராமா’

நடிகர் கிஷோர்குமார் கதாநாயகனாகவும் காவ்யா பெல்லு கதாநாயகியாக வும் நடிக்கும் சிங்கிள் ஷாட் திரைப்படம் ‘டிராமா’. இந்தப் படம் கொரோனா வுக்கு முன்பு எடுக்கப்பட்டு கொரோனா பொதுமுடக்கத் தடைக்குப்பின் பணிகள் நடந்து தற்போது திரைக்கு வருகிறது. மலையாள திரை உலகில் ‘என்டே…

தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ பட பூஜை!

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவா கும் ‘கேப்டன் மில்லர்’  திரைப்பட  பூஜை சென்னையில் நடைபெற்றது. ‘கேப்டன் மில்லர்’  படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ…

தனிநபர் ஊட்டச்சத்தும், பெண்கள்- குழந்தைகள் சுகாதார மேம்பாடும்

“அனைத்து வயதினரும் சத்தான ஊட்டச்சத்து உணவையும் சுகாதாரத்தை யும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்”  என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி வலியுறுத்தியுள்ளார். சென்னை, திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலைய வளாகத்தில் சென்னை மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர்…

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு

தமிழகத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த ஆண்டு 40 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது என்கிற செய்தி தமிழக மக்கள் அனை வரையும் பகீரிட வைக்கிறது. இந்த எண்ணிக்கை இந்தியாவிலேயே நான்கா வது இடமாகும். இதை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB)…

அறிவியல் புனைகதைகளின் தந்தை ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ்

அறிவியல் புனைகதைகளை எழுதுவதில் மிகவும் பிரபலமான ஆங்கில எழுத் தாளர் ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ். இவர் 1866 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியில் உள்ள ப்ரோம்லியில் பிறந்தார். இவர் நாவல்கள், வரலாறு, அரசியல் மற்றும் சமூக…

2022 உலக அமைதி நாள் || செப் 21 ||சிறப்புச் செய்தி

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் தேதி அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அமைதி தினத்திற்கான 2022ஆம் ஆண்டு கருப்பொருள்…

தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது ‘வாத்தி’

தனுஷ் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகிக் கொண்டிருக்கும்  ‘சார்’, ‘வாத்தி’ திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.பிரபல தயாரிப்பாளரான  ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் சௌஜன்யாவுடன் இணைந்து ‘வாத்தி’ திரைப்படத்தைத் தயாரிக்க…

சிவனுக்கு அமெரிக்க குவாய் தீவில் கட்டப்படும் பிரம்மாண்ட கோயில்

சைவசமய ஆகமவிதிப்படி சோழர் காலக் கட்டட முறையில் அமெரிக்காவை அடுத்துள்ள குவாய் தீவில் பிரம்மாண்ட முறையில் சிவன் கோயில் உருவாகி வருகிறது. அதன் சிறப்புகளையும் தமிழரின் பெருமைகளையும் பார்ப்போம். அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள ஹவாய் தீவுகளுக்கு மத்தி யில் குவாய்…

க்ரைம் த்ரில்லராகத் தயாராகும் திரைப்படம் ‘மர்டர் லைவ்’

நடிகர் வினய் ராய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்திற்கு ‘மர்டர் லைவ்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் எம்.ஏ. முருகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப் படம் ‘மர்டர் லைவ்’. இதில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!